மத்திய மண்டலக் குழு

இந்திய அரசின் ஓர் அமைப்பு

மத்திய மண்டலக் குழு (Central Zonal Council) என்பது சத்தீசுகர், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் மற்றும் உத்தராகண்டம் மாநிலங்களை உள்ளடக்கிய ஒரு மண்டல ஆட்சிக்குழுவாகும்.[1][2]

இந்தியாவின் மத்திய மண்டலக் குழு பச்சை நிறத்தில் காட்டப்பட்டுள்ளது

மாநிலங்களுக்கிடையே ஒத்துழைப்பை வளர்ப்பதற்காக மாநிலங்கள் ஓர் ஆலோசனைக் குழுவைக் கொண்ட ஆறு மண்டலங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டம், 1956 இன் பகுதி-III இன் படி ஐந்து மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டன.[3][1][2]

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Genesis | ISCS".
  2. 2.0 2.1 "The States Reorganisation Act, 1956 (Act No.37 Of 1956)" (PDF). பார்க்கப்பட்ட நாள் 16 November 2020.
  3. "NEC -- North Eastern Council". Archived from the original on 15 April 2012. பார்க்கப்பட்ட நாள் 25 March 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மத்திய_மண்டலக்_குழு&oldid=3872753" இலிருந்து மீள்விக்கப்பட்டது