கிழக்கு மண்டலக் குழு
கிழக்கு மண்டல குழு (Eastern Zonal Council) என்பது, பீகார், சார்க்கண்ட், ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய ஒரு மண்டலக் குழு ஆகும்.[1][2]
இந்த மாநிலங்களுக்கிடையே ஒத்துழைப்பை வளர்ப்பதற்காக ஒரு ஆலோசனைக் குழுவைக் கொண்ட மாநிலங்கள் ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 1956 ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் மூன்றாம் பகுதி யின் படி, ஐந்து மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டது.[3][1][2]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Genesis | ISCS". பார்க்கப்பட்ட நாள் 1 April 2020.
- ↑ 2.0 2.1 "The States Reorganisation Act, 1956 (Act No.37 Of 1956)" (PDF). பார்க்கப்பட்ட நாள் 16 November 2020.
- ↑ "NEC -- North Eastern Council". Archived from the original on 15 April 2012. பார்க்கப்பட்ட நாள் 25 March 2012.