மாக்னசு கார்ல்சன்
நார்வே நாட்டு சதுரங்க ஆட்டக்காரர்
இசுவென் மாக்னசு ஓன் கார்ல்சன் (ஸ்வென் மாக்னஸ் ஓன் கார்ல்சன்; Sven Magnus Øen Carlsen, பிறப்பு நவம்பர் 30, 1990) ஓர் நோர்வே சதுரங்க கிராண்ட்மாஸ்டர் ஆவார். பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பின் உலகத் தரவரிசையில் முதலிடம் எட்டிய இளம்திறனாளர் ஆவார். இவரது எலோ தரவுகோள் 2872ஆக உள்ளது.
மாக்னசு கார்ல்சன் | |
---|---|
![]() 2012இல் கார்ல்சன் | |
முழுப் பெயர் | இசுவென் மாக்னசு ஓன் கார்ல்சன் |
நாடு | நோர்வே |
தலைப்பு | கிராண்ட்மாஸ்டர் |
உலக சாம்பியன் | 2013 |
FIDE தரவுகோல் | 2872 (ஏப்ரல் 2021) |
எலோ தரவுகோள் | 2872 (பெப்ரவரி 2013) |
தரவுகோள் | No. 1 (நவம்பர் 2013) |
உச்ச தரவுகோள் | No. 1 (சனவரி 2010) |
பட்டங்கள்தொகு
- 2009ஆம் ஆண்டில் மிக விரைவாக ஆடப்படும் சதுரங்கப் போட்டியில் உலக வாகையாளர் பட்டத்தை வென்றார்.
- 2013ஆம் ஆண்டில் சென்னையில் நடந்த ஆனந்துடனான 12 போட்டித் தொடரில், மூன்று போட்டிகளில் வென்று, ஏழு போட்டிகளைச் சமன் செய்து சாம்பியன் பட்டத்தை வென்றார்.
சாதனைகள்தொகு
2013 போட்டியில் உலக வாகையார் பட்டத்தை இவர் வாங்கிய போது முதல் இளம் வயது உலக வாகையார் மற்றும் உலக வாகையார் பட்டம் வாங்கிய முதல் நார்வே நாட்டுக்காரர் எனும் இரு சாதனைகளைப் படைத்தார்.
உசாத்துணைதொகு
- Agdestein, Simen (2004). Wonderboy: How Magnus Carlsen Became the Youngest Chess Grandmaster in the World. Interchess. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:90-5691-131-7.
வெளி இணைப்புகள்தொகு
விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: மாக்னசு கார்ல்சன் |
முன்னர் டோப்பலோவ் விசுவநாதன் ஆனந்த் விசுவநாதன் ஆனந்த் |
உலகத் தரவரிசை எண். 1 1 சனவரி 2010 – 31 அக்டோபர் 2010 1 சனவரி 2011 – 28 பெப்ரவரி 2011 1 சூலை 2011 – நடப்பு |
பின்னர் விசுவநாதன் ஆனந்த் விசுவநாதன் ஆனந்த் நடப்பில் |