செர்கே கரியாக்கின்

செர்கே அலெக்சாந்திரொவிச் கரியாக்கின் (Sergey Alexandrovich Karjakin, உருசியம்: Серге́й Алекса́ндрович Каря́кин; பிறப்பு: சனவரி 12, 1990) என்பவர் உருசிய (முதலில் உக்ரைனை பிரதிநிதித்துவம் செய்தார்) சதுரங்க கிராண்ட்மாஸ்டர். 12 வருடங்கள் மற்றும் 7 மாதங்களில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை பெற்றதன் மூலம் இளம் வயதில் அப்பட்டத்தை பெற்றவர் எனும் சாதனையையும் தன்னகத்தே வைத்துள்ளார். 2016 ஆம் ஆண்டு மொஸ்கோவில் நடைபெறவுள்ள உலக சதுரங்க சம்பியனுக்கான போட்டியில் கார்ல்சனுடன் போட்டியிட்டார்.[1]

செர்கே கரியாக்கின்
Sergey Karjakin
2018 இல் கரியாக்கின்
முழுப் பெயர்செர்கே அலெக்சாந்திரொவிச் கரியாக்கின்
நாடுஉக்ரைன் (2009 வரை)
உருசியா (2009 முதல்)
பிறப்பு12 சனவரி 1990 (1990-01-12) (அகவை 34)
சிம்பெரோப்போல், கிரிமியா, உக்ரைன், சோவியத் ஒன்றியம்
பட்டம்கிராண்ட்மாசுட்டர் (2003)
பிடே தரவுகோள்2743 (திசம்பர் 2021)
உச்சத் தரவுகோள்2788 (சூலை 2011)
தரவரிசைஇல. 18 (திசம்பர் 2021)
உச்சத் தரவரிசைNo. 4 (சூலை 2011)

மேற்கோள்கள்

தொகு
  1. "Karjakin Wins Candidates' Tournament, Qualifies For World Title Match". Mar 28, 2016. பார்க்கப்பட்ட நாள் 28 அக்டோபர் 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செர்கே_கரியாக்கின்&oldid=3776457" இலிருந்து மீள்விக்கப்பட்டது