1750கள்
பத்தாண்டு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
1750கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1750ஆம் ஆண்டு துவங்கி 1759-இல் முடிவடைந்தது.
நிகழ்வுகள்
தொகு- யாழ்ப்பாணத்தில் கத்தோலிக்க மத வழிபாட்டுத் தடை டச்சுக்காரரினால் கொண்டுவரப்பட்டது (1751). கத்தோலிக்கத் திருமணங்களுக்கு வரி அறவிடப்பட்டது (1758)
- யாழ்ப்பாணத்தில் தோம்புகள் கடைசித் தடவையாக மறுசீரமைக்கப்பட்டன (1754).
- கடல் வழிப்போக்குவரத்துக்கான அறிவியல் பூர்வமான வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
- ஏழாண்டுப் போர் (1756-1763) பெரிய பிரித்தானியா, புரூசீயா மற்றும் ஆஸ்திரியா, பிரான்ஸ், ரஷ்யா, சுவீடன் என்ற இரு பிரிவினரிடையே இடம்பெற்றது.
- அமெரிக்காவில் பிரெஞ்சு மற்றும் செவ்விந்தியர்களுக்கிடையே போர் இடம்பெற்றது.
- பிரித்தானியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இடம்பெற்ற பிளாசிப் போரின் (1757) இறுதியில் பிரித்தானியரின் ஆளுகை இந்தியாவில் ஆரம்பமாயிற்று.