1751
1751 (MDCCLI) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்
1751 (MDCCLI) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். 11-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது. பிரித்தானியா மற்றும் அதன் குடியேற்ற நாடுகளில் நாட்காட்டிச் சட்டம், 1750 இன் படி இவ்வாண்டு 282 நாட்களை மட்டுமே கொண்டிருந்தது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1751 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1751 MDCCLI |
திருவள்ளுவர் ஆண்டு | 1782 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2504 |
அர்மீனிய நாட்காட்டி | 1200 ԹՎ ՌՄ |
சீன நாட்காட்டி | 4447-4448 |
எபிரேய நாட்காட்டி | 5510-5511 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1806-1807 1673-1674 4852-4853 |
இரானிய நாட்காட்டி | 1129-1130 |
இசுலாமிய நாட்காட்டி | 1164 – 1165 |
சப்பானிய நாட்காட்டி | Kan'en 4Hōreki 1 (宝暦元年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2001 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4084 |
நிகழ்வுகள்
தொகு- மார்ச் 25 - கடைசித் தடவையாக, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளில் புத்தாண்டு மார்ச் 25 இல் கொண்டாடப்பட்டது..
- சூலை 31 - ஸ்டாக்ஹோம் நகரில் இடம்பெற்ற தீ விபத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான குடிமனைகள் எரிந்தன.
- நவம்பர் 14 - ஆற்காடு சண்டை (கர்நாடகப் போர்கள்): பிரித்தானிய-பிரான்சியப் படைகளிடையே சண்டை மூண்டது. பிரெஞ்சு படைகள் சரணடைந்ததை அடுத்து ஆற்காடு பிரித்தானியர் வசமானது.
- டிசம்பர் 3 - ஆரணி சண்டை (கர்நாடகப் போர்கள்): ராபர்ட் கிளைவ் தலைமையில் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிப் படைகள் சென்னையின் ஆரணியில் ராசா சாகிப் தலைமையிலான பிரான்சிய-இந்தியப் படைகளைத் தோற்கடித்தனர்.
தேதி அறியாதவை
தொகு- யாழ்ப்பாணத்தில் கத்தோலிக்க மத வழிபாட்டுத் தடை டச்சுக்காரரினால் கொண்டுவரப்பட்டது.
- பிரெஞ்சு கலைக்களஞ்சியம் முதற்தடவையாக வெளியிடப்பட்டது.
- சுவீடிய இயற்கையாளர் கரோலஸ் லின்னேயஸ் தனது பிலசோபியா பொட்டானிக்கா பாடநூலை வெளியிட்டார்.
பிறப்புகள்
தொகு- மார்ச் 16 - ஜேம்ஸ் மாடிசன், அமெரிக்காவின் 4வது அரசுத்தலைவர் (இ. 1836)
இறப்புகள்
தொகு- மார்ச் 31 - ஃபிரடெரிக், வேல்சு இளவரசர் (பி. 1707)