ஆற்காடு சண்டை
ஆற்காடு சண்டை (Battle of Arcot) என்பது நவம்பர் 14, 1751-ல் இரண்டாம் கர்நாடக போரின் போது பிரிட்டன்-பிரான்ஸ் இடையே இந்திய துணைக்கண்டத்தில் நடைபெற்ற ஒரு போராகும். இதில் பிரிட்டானியப் படைகள் வெற்றி பெற்று, பிரெஞ்சு படைகள் சரணடைந்தன. ஆற்காடு பிரிட்டானியர் வசமானது.
ஆற்காடு சண்டை | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
இரண்டாம் ஆங்கில மைசூர் போர் அமெரிக்கப் புரட்சிப் போரின் பகுதி |
|||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
பெரிய பிரித்தானியா | பிரான்ஸ் ஆற்காடு நவாப் |
||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
ராபர்ட் கிளிவ் | ரெசா சாகிப், நவாப் -ன் படை தளபதி | ||||||||
பலம் | |||||||||
7,420 வீரர்கள் | 500 வீரர்கள் |