மூன்றாம் ஷாஜகான்

பதினைந்தாவது முகலாய பேரரசர்

மூன்றாம் ஷாஜகான்Shah Jahan III ) 1711-1772 ), மிர்சா முஹி-உல்-மில்லத் என்றும் அழைக்கப்படும் இவர், பதினாறாவது முகலாயப் பேரரசராக சிலகாலம் இருந்தார். ஔரங்கசீப்பின் பேரன் முகம்மது கம் பக்சியின் இளைய மகனாவார். தில்லியில் ஏற்பட்ட சிக்கல்களின் விளைவாக முகலாயப் பேரரசின் மராட்டியப் பகுதிகளின் ஆட்சியாளராக இருந்த இமாத்-உல்-முல்கின் உதவியுடன்1759 டிசம்பரில் மூன்றாம் ஷாஜகான் முகலாய அரியணையில் அமர்த்தப்பட்டார். நாடு கடத்தப்பட்ட முகலாய பேரரசர் இரண்டாம் ஷா ஆலமின் பெயரில் ஆட்சி செய்த முகலாயத் தலைவர்களால் ஷாஜகான் பதவி நீக்கம் செய்யப்பட்டார். [1]

மூன்றாம் ஷாஜகான்
பாதுஷா
அல்-சுல்தான்-அல் ஆசம்
மீர்சா
தான் இறப்பதற்கு சிலகாலம் முன்பு மிர்சா முஹி-உல்-மில்லத் மூன்றாம் ஷாஜகான் அண். 1759
16வது முகலாய அரசர்
ஆட்சிக்காலம்10 டிசம்பர் 1759 – 10 அக்டோபர் 1760
முன்னையவர்இரண்டாம் ஆல்ம்கீர்
பின்னையவர்ஷா ஆலம் II
ஆட்சியாளர்இமாத்-உல்-முல்க்
பிறப்புமிர்சா முஹி-உல்-மில்லத்
1711
முகலாயப் பேரரசு
இறப்பு1772 (வயது 60–61)
முகலாயப் பேரரசு
துணைவர்சதாத் பெகம்
குழந்தைகளின்
பெயர்கள்
  • மீர்சா சாதத் பக்த் பகதூர்
  • மீர்சா இக்ரம் பகதூர்
பெயர்கள்
மிர்சா முஹி-உல்-மில்லத் மூன்றாம் ஷாஜகான்
சகாப்த காலங்கள்
18-ஆம் நூற்றாண்டு
பட்டப் பெயர்
மூன்றாம் ஷாஜகான் (பாரசீக மொழியில்: شاه جهان سوم)
மரபுமுகலாய வம்சம்
அரசமரபுதைமூர் வம்சம்
தந்தைமுகி-அஸ்-சுன்னத்
தாய்ருஷ்கிமி பேகம்
மதம்சுன்னி இசுலாம் (ஆனஃபி)

மேற்கோள்கள்

தொகு
முன்னர்
இரண்டாம் ஆல்ம்கீர்
முகலாய அரசர்
10 டிசம்பர் 1759 – 10 அக்டோபர் 1760
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்றாம்_ஷாஜகான்&oldid=3907684" இலிருந்து மீள்விக்கப்பட்டது