மீர்சா அல்லது மீர்ஜா (Mirza or Mirzā) (/ˈmɜːrzə/ or /mɪərˈzɑː/; பாரசீகம்: مِرْزَا)[1] பாரசீக நாட்டு உயர்குடியினருக்கும் அல்லது அரசவை இளவரசர்களுக்கு மட்டும் வழங்கப்படும் பட்டம் ஆகும். பொதுவாக பிறப்பால் அரசக் குருதி கொண்டவர்களுக்கும் மட்டும் இப்பட்டம் வழங்கப்படும். முகலாயப் பேரரசில் சாதனை புரிந்த பெரும் படைத்தலைவர்களுக்கும் மீர்சா பட்டம் வழங்கப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. "Mirza Definition". Collins Dictionary. n.d. பார்க்கப்பட்ட நாள் 15 October 2014.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீர்சா&oldid=3591167" இலிருந்து மீள்விக்கப்பட்டது