1670கள்
பத்தாண்டு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
1670கள் (1670s) என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1670ஆம் ஆண்டு துவங்கி 1679-இல் முடிவடைந்தது.
நிகழ்வுகள்
தொகு- ஜோசப் வாஸ் அடிகளாருக்கு குருப்பட்டம் வழங்கப்பட்டது (1676)
- இங்கிலாந்து யமேக்காவைக் கைப்பற்றியது.
- செனெகலில் பிரெஞ்சுக் குடியேற்றம் ஆரம்பமானது.
உலகத் தலைவர்கள்
தொகு- டென்மார்க்கின் ஐந்தாம் கிறிஸ்டியன் மன்னன் (1670 - 1699)
- இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து மன்னன் இரண்டாம் சார்ல்ஸ் (1660 - 1685)
- பிரான்ஸ் மன்னன் பதினான்காம் லூயி (1643 - 1715)
- ரோம் மன்னன் முதலாம் லெப்போல்ட் (1658 - 1705)
- ஸ்பெயின் மன்னன் இரண்டாம் சார்ல்ஸ் (1665 - 1700)
- சுவீடன் மன்னன் பதினோராம் சார்ல்ஸ் (1660 - 1697)
- முகலாயப் பேரரசு மன்னன் அவுரங்கசீப் (1658 - 1707)
- மரதப் பேரரசர்கள்
- Shambhaji (1680 - 1689)
- ராஜாராம் சத்திரபதி (1689 - 1700)
இலங்கையின் ஒல்லாந்து ஆளுனர்கள்
தொகு- ரிக்லோஃப் வான் கூன்ஸ் (1664-1675)
- ரிக்லோஃப் வான் கோயென்ஸ், இளையவர் (1675-1679)
- லாரன்ஸ் பில் (1679-1692)
கண்டுபிடிப்புகள்
தொகு