1705
கிரிகோரியன் நாட்காட்டி ஆண்டு
1705 (MDCCV) ஒரு வியாழக்கிழமையில் துவங்கிய ஒரு கிரிகோரியன் சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும். 11 நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது திங்கட்கிழமையில் ஆரம்பமானது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1705 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1705 MDCCV |
திருவள்ளுவர் ஆண்டு | 1736 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2458 |
அர்மீனிய நாட்காட்டி | 1154 ԹՎ ՌՃԾԴ |
சீன நாட்காட்டி | 4401-4402 |
எபிரேய நாட்காட்டி | 5464-5465 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1760-1761 1627-1628 4806-4807 |
இரானிய நாட்காட்டி | 1083-1084 |
இசுலாமிய நாட்காட்டி | 1116 – 1117 |
சப்பானிய நாட்காட்டி | Hōei 2 (宝永2年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1955 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4038 |
நிகழ்வுகள்
தொகு- ஏப்ரல் 16 - ஐசாக் நியூட்டன் சர் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
- நவம்பர் 5 - டப்ளின் கசெட் முதலாவது பதிப்பு வெளியானது.
- இலங்கையின் கொழும்பு நகரில் டச்சு ஆட்சியாளர்களால் மதப்பள்ளி ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. இங்கு எபிரேயம், டச்சு, போர்த்துக்கீசம், சிங்களம், தமிழ் மொழிகள் பயிற்றுவிக்கப்பட்டன.[1].
பிறப்புகள்
தொகு- ஆகத்து 8 - கூசுத்தாவ் விலெம் வொன் இமோவ், இலங்கையின் டச்சு ஆளுனர் (இ. 1750)
- தாயுமானவர், தமிழ்ப் புலவர் (இ. 1742)
இறப்புகள்
தொகு- இராணி மங்கம்மாள், மதுரையை 1689 முதல் 1704 வரை ஆண்டவர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, Ceylon, 1923, (2ம் பதிப்பு: 2003) பக்.6