1708
1708 (MDCCVIII) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் துவங்கிய ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். 11 நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது வியாழக்கிழமையில் ஆரம்பமானது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1708 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1708 MDCCVIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1739 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2461 |
அர்மீனிய நாட்காட்டி | 1157 ԹՎ ՌՃԾԷ |
சீன நாட்காட்டி | 4404-4405 |
எபிரேய நாட்காட்டி | 5467-5468 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1763-1764 1630-1631 4809-4810 |
இரானிய நாட்காட்டி | 1086-1087 |
இசுலாமிய நாட்காட்டி | 1119 – 1120 |
சப்பானிய நாட்காட்டி | Hōei 5 (宝永5年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1958 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4041 |
நிகழ்வுகள்
தொகு- ஆகத்து 18 - எசுப்பானியாவின் மினோர்க்கா நகரம் பிரித்தானியப் படைகளால் கைப்பற்றப்பட்டது.[1]
- ஆகத்து 29 - மாசச்சூசெட்ஸ், ஏவர்ஹில் நகரில் பழங்குடியினரின் தாக்குதலில் 16 குடியேறிகள் கொல்லப்பட்டனர்.
- செப்டம்பர் 28 - பெரும் வடக்குப் போர்: லெசுனயாவில் உருசியாவின் முதலாம் பீட்டர் [[சுவீடன்|சுவீடியப் படைகளைத் தோற்கடித்தான்.
- அக்டோபர் 12 பிரித்தானியப் படைகள் லீல் நகரைக் கைப்பற்றினர்.[2]
- அக்டோபர் 26 இலண்டனில் புனித பவுல் பேராலயம் கட்டி முடிக்கப்பட்டது.[3]
- பிரித்தானிய நாடாளுமன்றத்தின் அனுமதியுடன், கிழக்கிந்தியத் தீவுகளில் வணிகம் செய்து வந்த இலண்டன் மேர்ச்சன்ட்சு கம்பனி, இங்கிலீசு கம்பனியுடன் இணைக்கப்பட்டு பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் உருவானது.[4]
பிறப்புகள்
தொகுஇறப்புகள்
தொகு- அக்டோபர் 7 - குரு கோவிந்த் சிங், சீக்கியர்களின் 10வது குரு. (பி. 1666)
- டிசம்பர் 28 - யோசப் பிட்டன் டீ டொர்னபோர்டு, பிரெஞ்சு தாவரவியலாளர் (பி. 1656)
மேற்கோள்கள்
தொகு- ↑ Williams, Hywel (2005). Cassell's Chronology of World History. London: Weidenfeld & Nicolson. p. 292. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-304-35730-8.
- ↑ Palmer, Alan; Veronica (1992). The Chronology of British History. London: Century Ltd. pp. 205–206. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7126-5616-2.
- ↑ "Stamps celebrate St Paul's with Wren epitaph". Evening Standard. Archived from the original on 2008-05-19. பார்க்கப்பட்ட நாள் 2008-06-05.
- ↑ Landow, George P. (2010). "The British East India Company — the Company that Owned a Nation (or Two)". The Victorian Web. பார்க்கப்பட்ட நாள் 2011-11-22.