புனித பவுல் பேராலயம்
புனித பவுல் பேராலயம் (St Paul's Cathedral) என்பது இலண்டனிலுள்ள அங்கிலிக்கப் பேராலயமும், இலண்டன் ஆயரின் அமைவிடமும், இலண்டன் மறைமாவட்டத்தின் தாய்க் கோவிலும் ஆகும். இது இலண்டன் நகரின் உயர் புள்ளியில், லுகேட் குன்றின் மேல் அமைந்து உள்ளது. இது பவுலுக்கு இத்தேவாலயம் அமைக்கப்பட்ட கி.பி. 604 இல் அர்ப்பணிக்கப்பட்டது.[1] தற்போதுள்ள தேவாலயம் கிறிஸ்டோபர் ரென் என்பவரால் ஆங்கிலேய பரூக் பாணியில் வடிவமைக்கப்பட்டு 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்டது. இலண்டன் பெரும் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட நகரை புணருத்தானம் செய்யும் பாரிய திட்டத்தில் இதுவும் கட்டப்பட்டது.[2]
புனித பவுல் பேராலயம் | |
---|---|
அப்போஸ்தலர் புனித பவுல் பேராலயத் தேவாலயம் | |
51°30′49″N 0°05′53″W / 51.513611°N 0.098056°W | |
அமைவிடம் | இலண்டன் நகர் |
நாடு | ஐக்கிய இராட்சியம் |
சமயப் பிரிவு | இங்கிலாந்து திருச்சபை |
வலைத்தளம் | www.stpauls.co.uk |
வரலாறு | |
நேர்ந்தளித்த ஆண்டு | 1708 |
Architecture | |
முன்னைய பேராலயங்கள் | 4 |
கட்டடக் கலைஞர் | கிறிஸ்டோபர் ரென் |
பாணி | ஆங்கிலேய பரூக் |
கட்டப்பட்ட வருடம் | 1675–1720 |
இயல்புகள் | |
நீளம் | 518அடி (158மீ) |
நடுக்கூட அகலம் | 121அடி (37மீ) |
குறுக்கு அகலம் | 246அடி (75மீ) |
உயரம் | 365அடி (111மீ) |
குவிமாட உயரம் (வெளி) | 278அடி (85மீ) |
குவிமாட உயரம் (உள்) | 225அடி (68மீ) |
குவிமாட விட்டம் (வெளி) | 112அடி (34மீ) |
குவிமாட விட்டம் (உள்) | 102அடி (31மீ) |
கோபுர எண்ணிக்கை | 2 |
கோபுர உயரம் | 221அடி (67மீ) |
நிருவாகம் | |
மறைமாவட்டம் | இலண்டன் (since 604) |
Province | கண்டபரி |
குரு | |
ஆயர் | ரிச்சட் சாட்ரஸ் |
பீடாதிபதி | டேவிட் ஐசன் |
பாடகர் குழுத்தலைவர் | மைக்கல் கம்பல் |
சட்ட வேந்தர் | மார்க் ஓக்லே |
சட்ட பொருளாளர் | பிலிப்பா போட்மன் |
பொதுநிலையினர் | |
இசை இயக்குனர் | அன்ரூ கவூட் |
உசாத்துணை
தொகு- ↑ B. Weinreb & C. Hibbert. "The London Encyclopaedia" p. 778.
- ↑ Helen Gardner; Fred S. Kleiner, Christin J. Mamiya, Gardner's Art through the Ages. Thomson Wadsworth, (2004) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-15-505090-7
வெளி இணைப்புக்கள்
தொகு- St Paul's Cathedral official website
- A Popular Description of St. Paul's Cathedral By Maria Hackett, published 1828, 87 pages.
- Biographical Illustrations of St. Paul's Cathedral By George Lewis Smyth, published 1843, 284 pages.
- St Paul's Cathedral by Canaletto பரணிடப்பட்டது 2017-11-19 at the வந்தவழி இயந்திரம் (painting)
- Wren's various designs
- St Paul's Cathedral Photo Gallery — 125 photos பரணிடப்பட்டது 2006-05-23 at the வந்தவழி இயந்திரம்
- Old St Paul's Cathedral by William Benham – eText from Project Gutenberg
- S.E. Kelly, editor, 2004. Charters of St Paul's, London in series Anglo-Saxon Charters (Oxford University Press) [1]
- The 'Registrum Statutorum..' of St Paul's – collected charters and other documents from the earliest years until the nineteenth century. Published by the cathedral in 1873, Latin and English.
- BBC News account of the bombing
- Bells of St Paul's பரணிடப்பட்டது 2006-07-07 at the வந்தவழி இயந்திரம்
- A history of the choristers of St Paul's Cathedral பரணிடப்பட்டது 2007-03-02 at the வந்தவழி இயந்திரம்
- Mystery Worshipper Report பரணிடப்பட்டது 2006-10-19 at the வந்தவழி இயந்திரம் at the Ship of Fools website
- Central London live webcam showing St Paul's, Westminster and Big Ben
- The Chapel of the Most Excellent Order of the British Empire – OBE Chapel
- St Paul's lithographs c. 1647–1817 பரணிடப்பட்டது 2008-01-30 at the வந்தவழி இயந்திரம்
- The Jubilee Cope commissioned for the Bishop of London by St Paul’s Cathedral in honour of the Silver Jubilee of Queen Elizabeth II [2]&[3].