இங்கிலாந்து திருச்சபை
இங்கிலாந்து திருச்சபை, இங்கிலாந்தின் அதிகாரபூர்வமான கிறித்தவத் திருச்சபையாகும். இது உலகெங்கும் உல்ல ஆங்கிலிக்க ஒன்றியம் எனப்படும் திருச்சபை குடும்பத்தின் முதல் சபையாகும்.
Church of England | |
வகைப்பாடு | ஆங்கிலிக்கம் |
---|---|
இறையியல் | ஆங்கிலிக்கம் |
குமுகம் | Episcopal |
புவியியல் பிரதேசம் | இங்கிலாந்து வேல்ஸ் (cross-border parishes) மாண் தீவு கால்வாய் தீவுகள் ஜிப்ரால்ட்டர் |
நிறுவனர் | Augustine of Canterbury[நம்பகமற்றது ] |
ஆரம்பம் | 597[நம்பகமற்றது ] இங்கிலாந்து |
பிரிந்தது | கத்தோலிக்க திருச்சபை |
பிரிவுகள் | English Dissenters Methodists Free Church of England |
உறுப்பினர்கள் | 26 million baptised members (2010)[1] |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் | churchofengland.org |
இத்திருச்சபை தன்னை திருத்தப்பட்ட கத்தோலிக்க திருச்சபை என்று குறிப்பிடுகிறது.
- ↑ "How many Catholics are there in Britain?". BBC News.