1711
1711 (MDCCXI) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது திங்கட்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1711 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1711 MDCCXI |
திருவள்ளுவர் ஆண்டு | 1742 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2464 |
அர்மீனிய நாட்காட்டி | 1160 ԹՎ ՌՃԿ |
சீன நாட்காட்டி | 4407-4408 |
எபிரேய நாட்காட்டி | 5470-5471 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1766-1767 1633-1634 4812-4813 |
இரானிய நாட்காட்டி | 1089-1090 |
இசுலாமிய நாட்காட்டி | 1122 – 1123 |
சப்பானிய நாட்காட்டி | Hōei 8Shōtoku 1 (正徳元年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1961 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4044 |
நிகழ்வுகள்
தொகு- ஜனவரி 16 - கோவாவில் பிறந்து இலங்கை கத்தோலிக்கருக்கு சேவை செய்வதற்கு வந்த குருவானவர் யோசப் வாஸ் அடிகள் கண்டியில் இறந்தார்.
- பெப்ரவரி - முதலாவது மார்டி கிரா ஊர்வலம் அமெரிக்காவில் அலபாமாவில் பிரெஞ்சுக் குடியேறிகளால் நடத்தப்பட்டது.
- ஜூன் 6 - யாழ்ப்பாணத்தில் இந்து மதச் சடங்குகள் நடத்துவதற்கு ஒல்லாந்து அரசினால் தடை விதிக்கப்பட்டது.
- செப்டம்பர் 22 - டஸ்கரோரா ஆதிகுடிகள் வட கரோலினாவில் பாம்லிக்கோ ஆற்றுப் படுகையில் குடியேற்றவாசிகளைத் தாக்கி 130 பேரைக் கொன்றனர்.
- அக்டோபர் 14 - யோஸ்டொஸ் என்பவன் டெவோஃபுளொஸ் என்பவனைக் கொன்று எதியோப்பியாவின் மன்னனாக முடி சூடினான்.
நாள் அறியப்படாதவை
தொகு- ஜோன் ஷோர் tuning fork ஐக் கண்டுபிடித்தார்.
பிறப்புக்கள்
தொகு- பெப்ரீசியஸ் முதல் தமிழ்-ஆங்கில அகராதி தொகுத்தவர் (இ. 1791)
இறப்புக்கள்
தொகு- சனவரி 16 - ஜோசப் வாஸ் அடிகள், (பி. 1651)
1711 நாற்காட்டி
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Cary's Rebellion". North Carolina Digital History. Learn NC University of North Carolina. Retrieved November 15 2023.
- ↑ "Tamerlano (Gasparini)". opérabaroque.fr. Opéra Baroque. Retrieved November 15 2023.
- ↑ "Mardi Gras: Mobile's Paradoxical Party". The Wisdom of Chief Slacabamorinico. Retrieved November 15 2023.