1713
1713 (MDCCXIII) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் துவங்கிய ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டு (நெட்டாண்டு அல்ல) ஆகும். 11 நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது வியாழக்கிழமையில் ஆரம்பமானது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1713 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1713 MDCCXIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1744 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2466 |
அர்மீனிய நாட்காட்டி | 1162 ԹՎ ՌՃԿԲ |
சீன நாட்காட்டி | 4409-4410 |
எபிரேய நாட்காட்டி | 5472-5473 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1768-1769 1635-1636 4814-4815 |
இரானிய நாட்காட்டி | 1091-1092 |
இசுலாமிய நாட்காட்டி | 1124 – 1125 |
சப்பானிய நாட்காட்டி | Shōtoku 3 (正徳3年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1963 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4046 |
நிகழ்வுகள்
தொகு- பெப்ரவரி 25 - புரூசியாவின் அரசனாக முதலாம் பிரெடெரிக் வில்லியம் முடி சூடினார்.
- மார்ச் 27 - பெரிய பிரித்தானியாவுக்கும் எசுப்பானியாவுக்கும் இடையில் ஒப்பந்தம் எழுதப்பட்டது. ஐந்தாம் பிலிப்பை எசுப்பானியாவின் அரசனாக பிரித்தானியாவும் ஆஸ்திரியாவும் ஏற்றுக் கொண்டன. ஜிப்ரால்ட்டர், மினோர்க்கா ஆகியவற்றை எசுப்பானியா பிரித்தானியாவுக்குக் கொடுத்தது.[1][2]
- ஏப்ரல் 19 - புனித உரோமைப் பேரரசன் ஆறாம் சார்ல்சு தனக்கு ஆண் வாரிசுகள் இல்லாமையால் ஆப்சுபர்கு நிலப்பகுதியத் தனது மகள்களில் ஒருவருக்கு வழங்கத் தீர்மானித்தார்.
பிறப்புகள்
தொகுஇறப்புகள்
தொகு- சகாந்தர் ஷா - முகலாயப் பேரரசர் (பி. 1661)
மேற்கோள்கள்
தொகு- ↑ Williams, Hywel (2005). Cassell's Chronology of World History. London: Weidenfeld & Nicolson. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-304-35730-8.
- ↑ Jackson, William G. F. (1986). The Rock of the Gibraltarians. Cranbury, NJ: Associated University Presses. pp. 113, 333–34. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8386-3237-8.