புருசிய இராச்சியம்
(புரூசியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
புருசிய இராச்சியம் (Kingdom of Prussia, இடாய்ச்சு: Königreich Preußen) என்பது 1701 முதல் 1918 வரை ஜெர்மனியில் இருந்த இராச்சியம் ஆகும். இது 1871 முதல் ஜெர்மன் பேரரசின் முதன்மை நாடாகவும் அப்பேரரசின் மூன்றில் இரண்டு பகுதியைக் கொண்டதாகவும் இருந்தது.
புருசிய இராச்சியம் Kingdom of Prussia Königreich Preußen | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
1701–1918 | |||||||||
கொடி | |||||||||
நாட்டுப்பண்: Preußenlied பிரஷ்யப் பாடல் | |||||||||
![]() புருசிய இராச்சியம் அதன் உச்சக் கட்டத்தில், ஜெர்மன் பேரரசு உருவான காலத்தில், 1871 | |||||||||
தலைநகரம் | பேர்லின் | ||||||||
ஆட்சி மொழி(கள்) | ஜெர்மன் | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
• 1701 — 1713 | பிரெடெரிக் I (முதலாவது) | ||||||||
• 1888 — 1918 | வில்லியம் II (கடைசி) | ||||||||
தலைமை அமைச்சர்1 | |||||||||
• 1848 | அடொல்ஃப் ஹைரிக் வொன் ஆர்னிம்-பொய்ட்சன்பூர்க் (முதலாவது) | ||||||||
• 1918 | பாடனின் இளவரசர் மாக்சிமிலியன் (கடைசி) | ||||||||
வரலாறு | |||||||||
• Established | சனவரி 18 1701 | ||||||||
• பிரெஞ்சு ஆதிக்கம் | அக்டோபர் 14 | ||||||||
• மறுசீரமைப்பு | ஜூன் 9 | ||||||||
• அரசியலமைப்பு முடியாட்சி | டிசம்பர் 5 | ||||||||
ஜனவரி 18 | |||||||||
• அழிப்பு | நவம்பர் 9 1918 | ||||||||
பரப்பு | |||||||||
1910 [1] | 348,779.87 km2 (134,664.66 sq mi) | ||||||||
மக்கள் தொகை | |||||||||
• 1816 [2] | 10349031 | ||||||||
• 1871 [2] | 24689000 | ||||||||
• 1910 [1] | 34472509 | ||||||||
நாணயம் | ரெய்ஷ்தாலர்(1750 வரை) பிரஷ்ய தாலர் (1750-1857) வேரைன்ஸ்தாலர் (1857-1871) கோல்ட்மார்க்(1871-1914) பேப்பியர்மார்க்(1914 முதல்) | ||||||||
| |||||||||
1 (1867-1918) காலப்பகுதியில் பிரஷ்யாவின் தலைமை அமைச்சரே ஜெர்மனியின் அதிபராகவும் (Chancellor) இருந்தார். |
மேற்கோள்கள்தொகு
- ↑ "German Empire: administrative subdivision and municipalities, 1900 to 1910" (German). 2007-05-02 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)
- ↑ 2.0 2.1 "Königreich Preußen (1701-1918)" (German). 2007-05-02 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)