1651
1651 (MDCLI) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1651 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1651 MDCLI |
திருவள்ளுவர் ஆண்டு | 1682 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2404 |
அர்மீனிய நாட்காட்டி | 1100 ԹՎ ՌՃ |
சீன நாட்காட்டி | 4347-4348 |
எபிரேய நாட்காட்டி | 5410-5411 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1706-1707 1573-1574 4752-4753 |
இரானிய நாட்காட்டி | 1029-1030 |
இசுலாமிய நாட்காட்டி | 1061 – 1062 |
சப்பானிய நாட்காட்டி | Keian 4 (慶安4年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1901 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3984 |
நிகழ்வுகள்
தொகு- சனவரி 1 - இரண்டாம் சார்ல்சு இசுக்கொட்லாந்தின் பேரரசனாக முடிசூடினான்.
- பெப்ரவரி 22 - வடகடலில் ஏற்பட்ட புயல் செருமனியின் கரையோரப் பகுதியில் ஆயிரக்கணக்கானோரை மூழ்கச் செய்தது. யூயிஸ்டு தீவு இரண்டாகப் பிளந்தது. பூயிசு தீவின் மேற்குப் பகுதி அழிந்தது.
- மார்ச் 4-5 - வடகடலில் ஏற்பட்ட இரண்டாவது புயல் நெதர்லாந்தைத் தாக்கியது. ஆம்ஸ்டர்டம் நகரம் வெள்ளத்தில் மூழ்கியது.
- சூன் 28-30 - உக்ரைன், பெரெஸ்தெச்கோ நகரில் போலந்து-லித்துவேனிய படையினர் சப்போரோசியான் கொசாக்குகளைத் தோற்கடித்தனர். இப்போரில் இருதரப்பிலும் 205,000 படையினர் பங்குபற்றினர்.
- செப்டம்பர் 3 - இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: வூஸ்டர் நகரில் இடம்பெற்ற சண்டையில் இங்கிலாந்தின் வருங்கால அரசன் இரண்டாம் சார்லசு தோற்கடிக்கப்பட்டார்.
- அக்டோபர் 15 - இரண்டாம் சார்ல்சு பிரான்சுக்குத் தப்பி ஓடினான்.[1]
பிறப்புகள்
தொகு- ஏப்ரல் 21 - புனிதர் யோசப் வாஸ், இலங்கையில் சேவையாற்றிய கத்தோலிக்க மதகுரு (இ. 1711)
இறப்புகள்
தொகு- பெட்ரோ பரேட்டோ டி ரெசென்டே, போர்த்துக்கீசக் கிழக்கிந்திய அரசாங்கத்தின் குடிசார் அலுவலரும், நிலப்படவரைஞரும்
மேற்கோள்கள்
தொகு- ↑ Palmer, Alan; Veronica (1992). The Chronology of British History. London: Century Ltd. pp. 185–186. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7126-5616-2.