1648
நாட்காட்டி ஆண்டு
1648 (MDCXLVIII) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1648 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1648 MDCXLVIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1679 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2401 |
அர்மீனிய நாட்காட்டி | 1097 ԹՎ ՌՂԷ |
சீன நாட்காட்டி | 4344-4345 |
எபிரேய நாட்காட்டி | 5407-5408 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1703-1704 1570-1571 4749-4750 |
இரானிய நாட்காட்டி | 1026-1027 |
இசுலாமிய நாட்காட்டி | 1057 – 1058 |
சப்பானிய நாட்காட்டி | Shōhō 5Keian 1 (慶安元年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1898 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3981 |
நிகழ்வுகள்
தொகு- சனவரி - உக்ரைனில் கிமெல்னிஸ்கி கிளர்ச்சி ஆரம்பாகியது. இக்கிளர்ச்சி 1654 வரை நீடித்தது. இதன் போது 20,000 யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
- சனவரி 30 - நெதர்லாந்தும், எசுப்பானியாவும் எண்பதாண்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வர உடன்பாட்டை எட்டின. எசுப்பானியப் பேரரசு டச்சுக் குடியரசை அங்கீகரித்தது.
- மார்ச் 31 - உதுமானிய ஆர்மீனியாவில் வான் நகரில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது.[1]
- அக்டோபர் 24 - வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. முப்பதாண்டுப் போர் முடிவுக்கு வந்தது.
- நவம்பர் 11 - பிரான்சும் நெதர்லாந்தும் கரிபியன் செயின்ட் மார்ட்டின் தீவை தமக்கிடையே பிரித்தெடுக்க முடிவு செய்தன.
- இந்தியாவில் பழைய தில்லி நகரில் செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது.
- நண்பர்களின் சமய சமூகம் அமைக்கப்பட்டது.[2]
- கனகாபிடேக மாலை என்னும் தமிழின் முதலாவது இசுலாமியக் காப்பியம் கனக கவிராயர் என அறியப்படும் செய்கு நெயினார் என்பவரால் எழுதப்பட்டது.
பிறப்புகள்
தொகுஇறப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Ambraseys, N. N.; Melville, C. P. (1982). A History of Persian Earthquakes. Cambridge University Press. p. 50. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-24112-X. பார்க்கப்பட்ட நாள் 2011-08-24.
- ↑ Williams, Hywel (2005). Cassell's Chronology of World History. London: Weidenfeld & Nicolson. pp. 262–263. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-304-35730-8.