1645
நாட்காட்டி ஆண்டு
1645 (MDCXLV) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1645 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1645 MDCXLV |
திருவள்ளுவர் ஆண்டு | 1676 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2398 |
அர்மீனிய நாட்காட்டி | 1094 ԹՎ ՌՂԴ |
சீன நாட்காட்டி | 4341-4342 |
எபிரேய நாட்காட்டி | 5404-5405 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1700-1701 1567-1568 4746-4747 |
இரானிய நாட்காட்டி | 1023-1024 |
இசுலாமிய நாட்காட்டி | 1054 – 1055 |
சப்பானிய நாட்காட்டி | Shōhō 2 (正保2年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1895 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3978 |
நிகழ்வுகள்
தொகு- சனவரி 10 - கன்டர்பரி பேராயர் வில்லியம் லவுட் தேசத்துரோகக் குற்றங்களுக்காக இலண்டனில் தூக்கிலிடப்பட்டார்.
- மார்ச் 31 - கறுப்புச் சாவு என்ற கொள்ளை நோய் பரவும் ஆபத்தைத் தடுப்பதற்காக எடின்பரோ நகரசபை பொதுக் கூட்டங்கள் அனைத்தையும் தடை செய்தது.
- ஏப்ரல் 23 - இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: இங்கிலாந்தின் முதலாம் சார்ல்சின் சேவைக்காகச் சென்ற 150 ஐரியப் படையினர் வேல்சு அருகில் நாடாளுமன்றத்தினரால் கடலில் மறிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
- சூலை 23 - உருசியாவின் அலெக்சி மிக்கைலொவிச் சார் மன்னனாக முடி சூடினார்.
- செப்டம்பர் 10 - இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: இளவரசர் ரூப்பர்ட் பிறிஸ்டலில் சரணடைந்தார்.
- பமானா படைகள் மாலியினுள் ஊடுருவி, 400 ஆண்டுகள் பழமையான மாலிப் பேரரசைக் கவிழ்த்தனர்.
- இலங்கையின் ஒல்லாந்த ஆளுனர் யான் தைசோன் பேயார்ட் கண்டி மீது போரை அறிவித்தார்.
பிறப்புகள்
தொகு- செப்டம்பர் 22 - சிக்க தேவராச உடையார், மைசூர் அரசர் (இ. 1704)