1704
1704 (MDCCIV) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமானது.[1][2]
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1704 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1704 MDCCIV |
திருவள்ளுவர் ஆண்டு | 1735 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2457 |
அர்மீனிய நாட்காட்டி | 1153 ԹՎ ՌՃԾԳ |
சீன நாட்காட்டி | 4400-4401 |
எபிரேய நாட்காட்டி | 5463-5464 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1759-1760 1626-1627 4805-4806 |
இரானிய நாட்காட்டி | 1082-1083 |
இசுலாமிய நாட்காட்டி | 1115 – 1116 |
சப்பானிய நாட்காட்டி | Genroku 17Hōei 1 (宝永元年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1954 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4037 |
நிகழ்வுகள்
தொகு- பெப்ரவரி 29 - பிரெஞ்சுப் படைகளும் அமெரிக்காவின் பழங்குடி இந்தியர்களும் இணைந்து மசாசுசெட்ஸ் இல் டியர்ஃபீல்ட் என்ற இடத்தில் ஆங்கிலக் குடியேறிகளைத் தாக்கியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 50 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
- ஏப்ரல் 24 - பிரித்தானிய வட அமெரிக்காவின் 13 குடியேற்றங்களின் முதலாவது [[நாளிதழ் தி பாஸ்டன் நியூஸ்-லெட்டர் வெளிவந்தது.
- ஆகஸ்டு 3 - எசுப்பானியாவிடம் இருந்து ஜிப்ரால்ட்டரை ஆங்கிலேய-டச்சுப் படைகள் கைப்பற்றின.
- செப்டம்பர் - ஜிப்ரால்ட்டர் மீதான பிரெஞ்சு, எசுப்பானியப் படைகளின் 12வது முற்றுகை ஆரம்பமானது.
- புரூணை சுல்தானகம் தனது வட-கிழக்குப் பகுதிகளை சூலு சுல்தானகத்திடம் இழந்தது.gh three editions this year.
- ஐசாக் நியூட்டன் தனது Opticks நூலை வெளியிட்டார்.
- எதியோப்பியாவில் கொண்டார் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- உருசியப் படைகள் டார்ட்டு மற்றும் நார்வா நகர்களைக் கைப்பற்றினர்.
பிறப்புக்கள்
தொகு- சூன் 17 - ஜான் கே, ஆங்கிலேயக் கண்டுபிடிப்பாளர் (இ. 1780)
- ஏழாம் சாமராச உடையார், மைசூர் மன்னர் (இ. 1734]])
இறப்புக்கள்
தொகு- ஏப்ரல் 15 - ஜொஹான்ஸ் வான் வாவெரேன் ஹூட், டச்சுக் கணிதவியலாளர் (பி. 1628)
- அக்டோபர் 28 - ஜான் லாக், ஆங்கிலேய மெய்யியலாளர் (பி. 1632)
- சிக்க தேவராச உடையார், மைசூர் மன்னர்
- சான் பாப்டிஸ்ட் டெனிஸ், பிரெஞ்சு மருத்துவர் (பி. 1640)
1704 நாற்காட்டி
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Historical Events for Year 1704 | OnThisDay.com". Historyorb.com. பார்க்கப்பட்ட நாள் 2018-04-02.
- ↑ "Louis Bourdaloue | French priest | Britannica". www.britannica.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 10 March 2022.