1640
நாட்காட்டி ஆண்டு
1640 (MDCXL) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1640 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1640 MDCXL |
திருவள்ளுவர் ஆண்டு | 1671 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2393 |
அர்மீனிய நாட்காட்டி | 1089 ԹՎ ՌՁԹ |
சீன நாட்காட்டி | 4336-4337 |
எபிரேய நாட்காட்டி | 5399-5400 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1695-1696 1562-1563 4741-4742 |
இரானிய நாட்காட்டி | 1018-1019 |
இசுலாமிய நாட்காட்டி | 1049 – 1050 |
சப்பானிய நாட்காட்டி | Kan'ei 17 (寛永17年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1890 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3973 |
நிகழ்வுகள்
தொகு- பெப்ரவரி 9 - உதுமானியப் பேரரசனாக முதலாம் இப்ராகிம் ஆட்சியில் அமர்ந்தார்.
- மார்ச் 8-13 - இலங்கையின் காலியில் உள்ள கோட்டையை போர்த்துக்கீசரிடம் இருந்து ஒல்லாந்தர் கைப்பற்றினர்.
- ஆகத்து 9 - சப்பானுக்குச் சென்ற 41 எசுப்பானியர்கள் நாகசாக்கியில் தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
- டிசம்பர் 1
- பின்லாந்தின் முதலாவது பல்கலைக்கழகம் ஆபோ அகாதமி நிறுவப்பட்டது.
- ஐரோப்பாவின் முதலாவது காப்பியகம் வெனிசு நகரில் திறக்கப்பட்டது.[1]
பிறப்புகள்
தொகு- சான் பாப்டிஸ்ட் டெனிஸ், பிரெஞ்சு மருத்துவர் (இ. 1704)
இறப்புகள்
தொகு- ஏப்ரல் - யூரியெல் த காசுட்டா, போர்த்துக்கீச மெய்யியலாளர் (தற்கொலை) (பி. 1585)
- மே 30 - பீட்டர் பவுல் ரூபென்ஸ், ஓவியர் (பி. 1577)
- மதுசூதன சரஸ்வதி. இந்திய வேதாந்த மெய்யியலாளர் (பி. 1540)
மேற்கோள்கள்
தொகு- ↑ Elliott Horowitz (1989). "Coffee, Coffeehouses, and the Nocturnal Rituals of Early Modern Jewry". AJS Review (Cambridge University Press on behalf of the Association for Jewish Studies) 14 (1): 38. http://www.jstor.org/stable/1486283.