1643
1643 (MDCXLIII) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1643 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1643 MDCXLIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1674 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2396 |
அர்மீனிய நாட்காட்டி | 1092 ԹՎ ՌՂԲ |
சீன நாட்காட்டி | 4339-4340 |
எபிரேய நாட்காட்டி | 5402-5403 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1698-1699 1565-1566 4744-4745 |
இரானிய நாட்காட்டி | 1021-1022 |
இசுலாமிய நாட்காட்டி | 1052 – 1053 |
சப்பானிய நாட்காட்டி | Kan'ei 20 (寛永20年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1893 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3976 |
நிகழ்வுகள்
தொகு- சனவரி 21 - ஏபெல் டாஸ்மான் தொங்கா தீவைக் கண்டுபிடித்தார்.
- பெப்ரவரி 6 - ஏபெல் டாஸ்மான் பிஜி தீவுகளைக் கண்டுபிடித்தார்.
- மே 14 - பதினான்காம் லூயி தனது ஐந்தாவது அகவையில் பிரான்சின் பேரரசன் ஆனான். இவர் 72 ஆண்டுகள் பதவியில் இருந்தான்.
- அக்டோபர் 8 - சூன்சி தனது 5வது அகவையில் சீனாவின் பேரரசனாக முடிசூடினான்.
- அக்டோபர் 28 - டச்சுக் கடற்கொள்ளைக்காரர் தாம் கைப்பற்றியிருந்த வால்தீவியாவில் இருந்து வெளியேறினர். இது பின்னர் சிலி நாடாகியது.
- டிசம்பர் 25 - கிறிஸ்துமசு தீவு முதல் தடவையாக பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்திற்குச் சொந்தமான "ரோயல் மேரி" கப்பலில் இருந்து கப்டன் மைனர்சு என்பவரால் அவதானிக்கப்பட்டது.[1]
- எவஞ்சலிஸ்தா டொரிசெலி பாதரசக் காற்றழுத்தமானியைக் கண்டுபிடித்தார்.
பிறப்புகள்
தொகு- அக்டோபர் 14 - முதலாம் பகதூர் சா, [[முகலாய அரசர்கள்|முகலாயப் பேரரசர் (இ. 1712)
இறப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Christmas Island history". Australian Government, Department of Sustainability, Environment, Water, Population and Communities. 2011-11-02. Archived from the original on 2012-03-04. பார்க்கப்பட்ட நாள் 2011-12-09.