1660கள்
பத்தாண்டு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
1660கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1660ஆம் ஆண்டு துவங்கி 1669-இல் முடிவடைந்தது.
நிகழ்வுகள்
தொகு- 1660 - சாமுவேல் பெபீஸ் (Samuel Pepys) தனது புகழ் பெற்ற நாட்குறிப்புகளை எழுத ஆரம்பித்தார்.
- 1661 - டச்சு கிறிஸ்தவ மதகுரு பால்டியஸ் பருத்தித்துறை வந்தடைந்தார்.
- 1664 - பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி ஆரம்பிக்கப்பட்டது.
- 1666 - லண்டனில் பெரும் தீ விபத்து ஏற்படட்து.
உலகத் தலைவர்கள்
தொகு- மூன்றாம் பிரெடெரிக், (டென்மார்க், 1648 - 1670)
- இரண்டாம் சார்ல்ஸ், (இங்கிலாந்து, 1660 - 1685)
- பதினான்காம் லூயி, (பிரான்ஸ், 1643 - 1715)