1668
1668 (MDCLXVIII) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1668 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1668 MDCLXVIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1699 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2421 |
அர்மீனிய நாட்காட்டி | 1117 ԹՎ ՌՃԺԷ |
சீன நாட்காட்டி | 4364-4365 |
எபிரேய நாட்காட்டி | 5427-5428 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1723-1724 1590-1591 4769-4770 |
இரானிய நாட்காட்டி | 1046-1047 |
இசுலாமிய நாட்காட்டி | 1078 – 1079 |
சப்பானிய நாட்காட்டி | Kanbun 7 (寛文7年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1918 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4001 |
நிகழ்வுகள்
தொகு- சனவரி - இங்கிலாந்து, சுவீடன், டச்சுக் குடியரசு ஆகியவற்றிடையே முத்தரப்புக் கூட்டணி உருவானது.
- பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் மும்பையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
- எத்தியோப்பியாவில் இருந்து அனைத்துக் கத்தோலிக்கர்களையும் வெளியேற பேரரசர் முதலாம் யொகான்னசு உத்தரவிட்டார்.
- ஐசாக் நியூட்டன் முதலாவது தெறிப்புவகைத் தொலைநோக்கியை அமைத்தார்.[1].