புதன்கிழமையில் துவங்கும் நெட்டாண்டு

புதன்கிழமையில் துவங்கும் நெட்டாண்டு (leap year starting on Wednesday) என்பது சனவரி 1 அன்று புதன்கிழமையில் தொடங்கி திசம்பர் 31 இல் வியாழக்கிழமையில் முடிவுறும் 366 நாட்களைக் கொண்ட (அதாவது பெப்ரவரி 29 உட்பட) ஓர் ஆண்டாகும். கிரெகொரியின் நாட்காட்டியில் இவை 1908, 1936, 1964, 1992, 2020, 2048, 2076, 2116 போன்றவை ஆகும்.[1] அல்லது, பழைய யூலியன் நாட்காட்டியில் 2004, 2032 போன்றவையாகும். திங்கட்கிழமையில், புதன்கிழமையில், அல்லது வியாழக்கிழமையில் தொடங்கும் எந்தவொரு நெட்டாண்டும் இரண்டு "13ம் தேதி வெள்ளிக்கிழமை"களைக் கொண்டிருக்கும் (மார்ச், நவம்பர் மாதங்களில்). அதே வேளையில், வியாழக்கிழமையில் துவங்கும் சாதாரண ஆண்டு இவ்வியல்பைக் கொண்டிருக்கும், ஆனாலும் மேலதிகமாக பெப்ரவரியிலும் "13ம் தேதி வெள்ளிக்கிழமை"யைக் கொண்டிருக்கும்.

நாட்காட்டிகள்

தொகு

புதன்கிழமையில் தொடங்கும் ஒரு நெட்டாண்டின் நாட்காட்டி:


ஜனவரி
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31
பெப்ரவரி
தி செ பு வி வெ ஞா
  1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29
மார்ச்
தி செ பு வி வெ ஞா
  1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31
ஏப்ரல்
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30
மே
தி செ பு வி வெ ஞா
  1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
ஜூன்
தி செ பு வி வெ ஞா
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30
ஜூலை
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31
ஆகஸ்ட்
தி செ பு வி வெ ஞா
  1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
31
செப்டம்பர்
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30
அக்டோபர்
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 31
நவம்பர்
தி செ பு வி வெ ஞா
  1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30
டிசம்பர்
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 31

பொருந்தக்கூடிய ஆண்டுகள்

தொகு

கிரெகொரியின் நாட்காட்டி

தொகு

புதன்கிழமையில் தொடங்கும் நெட்டாண்டுகள், செவ்வாய்க்கிழமையில் துவங்கும் நெட்டாண்டுகள் போலவே, கிரெகொரியின் நாட்காட்டியின் 400 ஆண்டு சுழற்சியில் மொத்த நெட்டாண்டுகளில் கிட்டத்தட்ட 14.4% (97 இல் 14) என்ற விகிதத்தில் நிகழ்கின்றன. அவற்றின் ஒட்டுமொத்த நிகழ்வு 3.5% (400 இல் 14) ஆகும்.

புதன்கிழமையில் தொடங்கும் கிரெகொரியின் நெட்டாண்டுகள்[1]
தசாப்தங்கள் 1-வது 2-வது 3-வது 4-வது 5-வது 6-வது 7-வது 8-வது 9-வது 10-வது
17-ஆம் நூற்றாண்டு 1620 1648 1676
18-ஆம் நூற்றாண்டு 1716 1744 1772
19-ஆம் நூற்றாண்டு 1812 1840 1868 1896
20-ஆம் நூற்றாண்டு 1908 1936 1964 1992
21-ஆம் நூற்றாண்டு 2020 2048 2076
22-ஆம் நூற்றாண்டு 2116 2144 2172
23-ஆம் நூற்றாண்டு 2212 2240 2268 2296
24-ஆம் நூற்றாண்டு 2308 2336 2364 2392
25-ஆம் நூற்றாண்டு 2420 2448 2476
26-ஆம் நூற்றாண்டு 2516 2544 2572

யூலியன் நாட்காட்டி

தொகு

அனைத்து நெட்டாண்டு வகைகளைப் போலவே, யூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் தொடங்கும் சனவரி 1, 28 ஆண்டு சுழற்சியில் சரியாக ஒரு முறை நிகழ்கிறது, அதாவது 3.57% ஆண்டுகளில். யூலியன் காலண்டர் 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆரம்பமாவதால், அதாவது 700 ஆண்டுகளுக்குப் பிறகு (அதாவது 25 சுழற்சிகளின் பின்னர்) இது மீண்டும் நிகழும்.

புதன்கிழமையில் தொடங்கும் யூலியன் நெட்டாண்டுகள்
தசாப்தங்கள் 1-வது 2-வது 3-வது 4-வது 5-வது 6-வது 7-வது 8-வது 9-வது 10-வது
15-ஆம் நூற்றாண்டு 1416 1444 1472 1500
16-ஆம் நூற்றாண்டு 1528 1556 1584
17-ஆம் நூற்றாண்டு 1612 1640 1668 1696
18-ஆம் நூற்றாண்டு 1724 1752 1780
19-ஆம் நூற்றாண்டு 1808 1836 1864 1892
20-ஆம் நூற்றாண்டு 1920 1948 1976
21-ஆம் நூற்றாண்டு 2004 2032 2060 2088
22-ஆம் நூற்றாண்டு 2116 2144 2172 2200

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Robert van Gent (2017). "The Mathematics of the ISO 8601 Calendar". Utrecht University, Department of Mathematics. பார்க்கப்பட்ட நாள் 20 July 2017.
சாதாரண ஆண்டுகள் துவங்கும் நாட்கள்: திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி ஞாயிறு
நெட்டாண்டுகள் துவங்கும் நாட்கள்: திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி ஞாயிறு