1772
1772 (MDCCLXXII) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமானது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1772 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1772 MDCCLXXII |
திருவள்ளுவர் ஆண்டு | 1803 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2525 |
அர்மீனிய நாட்காட்டி | 1221 ԹՎ ՌՄԻԱ |
சீன நாட்காட்டி | 4468-4469 |
எபிரேய நாட்காட்டி | 5531-5532 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1827-1828 1694-1695 4873-4874 |
இரானிய நாட்காட்டி | 1150-1151 |
இசுலாமிய நாட்காட்டி | 1185 – 1186 |
சப்பானிய நாட்காட்டி | Meiwa 9An'ei 1 (安永元年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2022 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4105 |
நிகழ்வுகள்
தொகுநாள் அறியப்படாதவை
தொகுபிறப்புக்கள்
தொகு- ஏப்ரல் 28 - ஜான் லாம்பேர்ட் (John Lambert) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். (இ. 1847)
- மே 24 - சார்ல்ஸ் மொன்டேகு ஸ்காட் (Charles Montagu-Scott, 4th Duke of Buccleuch) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். (இ. 1819)
- சூன் 18 - ரிச்சர்ட் பெக்கட் (Richard Beckett) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். (இ. 1809)
- அக்டோபர் 21 - சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ் ஓர் ஆங்கில கவிஞராவார். (இ. 1834)
- ஜேம்ஸ் லாட்புரோக் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். (இ. 1847)
இறப்புக்கள்
தொகு- சூலை 23 - ஜான் பிரயன்ட் (John Bryant) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். (பி. 1717)