1717
1717 (MDCCXVII) ஒரு வெள்ளிக்கிழமையில் துவங்கிய ஒரு கிரிகோரியன் சாதாரண (நெட்டாண்டு அல்ல) ஆகும். 11 நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1717 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1717 MDCCXVII |
திருவள்ளுவர் ஆண்டு | 1748 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2470 |
அர்மீனிய நாட்காட்டி | 1166 ԹՎ ՌՃԿԶ |
சீன நாட்காட்டி | 4413-4414 |
எபிரேய நாட்காட்டி | 5476-5477 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1772-1773 1639-1640 4818-4819 |
இரானிய நாட்காட்டி | 1095-1096 |
இசுலாமிய நாட்காட்டி | 1129 – 1130 |
சப்பானிய நாட்காட்டி | Kyōhō 2 (享保2年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1967 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4050 |
நிகழ்வுகள்
தொகு- சனவரி 4 - பெரிய பிரித்தானியா, பிரான்சு டச்சுக் குடியரசு ஆகிய நாடுகள் கூட்டணியை உருவாக்கின.[1]
- மே 27 - எசுப்பானியா தனது தென்னமெரிக்கக் குடியேற்ற நாடுகளை ஒன்றிணைந்த்து புதிய எசுப்பானியாவை உருவாக்கியது.
- ஆகத்து 17 - பெல்கிறேட் நகரத்தை ஆஸ்திரியப் படைகள் உதுமானியாவிடம் இருந்து கைப்பற்றின.
- செப்டம்பர் 29 - 7.4 அளவு நிலநடுக்கம் ஆன்டிகுவா குவாத்தமாலாவைத் தாக்கியதில் நகரின் பெரும் பகுதி அழிந்தது.
- டிசம்பர் 24-டிசம்பர் 25 - வடகடல் கரையில் நெதர்லாந்துக்கும் டென்மார்க்கிற்கும் இடையே பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் ஆயிரக்கனக்கானோர் இறந்தனர்.
- மணிப்பூர் மன்னர் பாமெய்பா இந்து சமயத்துக்கு மதம் மாறி, அதனை மாநிலத்தின் அதிகாரபூர்வ சமயமாக அறிவித்தார்.
- உருசியாவில் கத்தரீன் அரண்மனை அமைக்கப்பட்டது.
பிறப்புகள்
தொகு- மாரிமுத்தாப் பிள்ளை, கருநாடக இசைக் கலைஞர் (இ. 1787)
இறப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Williams, Hywel (2005). Cassell's Chronology of World History. London: Weidenfeld & Nicolson. pp. 295–296. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-304-35730-8.