1720
1720 (MDCCXX) ஒரு திங்கட்கிழமையில் துவங்கிய ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். 11 நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது வெள்ளிக்கிழமையில் ஆரம்பமானது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1720 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1720 MDCCXX |
திருவள்ளுவர் ஆண்டு | 1751 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2473 |
அர்மீனிய நாட்காட்டி | 1169 ԹՎ ՌՃԿԹ |
சீன நாட்காட்டி | 4416-4417 |
எபிரேய நாட்காட்டி | 5479-5480 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1775-1776 1642-1643 4821-4822 |
இரானிய நாட்காட்டி | 1098-1099 |
இசுலாமிய நாட்காட்டி | 1132 – 1133 |
சப்பானிய நாட்காட்டி | Kyōhō 5 (享保5年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1970 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4053 |
நிகழ்வுகள்
தொகு- பெப்ரவரி 11 - சுவீடன், புரூசியா ஆகியன ஸ்டாக்கோம் நகரில் பெரும் வடக்குப் போர் தொடர்பாக உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்தின.
- பெப்ரவரி 17 - தி ஹேக் நகரில் எசுப்பானியா, பிரித்தானியா, பிரான்சு, ஆஸ்திரியா, டச்சுக் குடியரசு ஆகியன நான்முனை போரை முடிவுக்குக் கொண்டு அவர் உடன்பட்டன.[1]
- ஐரோப்பியக் குடியேற்றத்தைத் தொடர்ந்து துஸ்கரோரா மக்கள் வட கரொலைனாவில் இருந்து வெளியேறினர்.
- எட்மண்டு ஏலி இங்கிலாந்துக்கான அரச வானியலாளராக நியமிக்கப்பட்டார்.
- ஜோனதன் ஸ்விப்ட் கலிவரின் பயணங்கள் புதினத்தை எழுத ஆரம்பித்தார்.
பிறப்புகள்
தொகு- ஜேம்சு ஆர்கிரீவ்ஸ், இங்கிலாந்தைச் சேர்ந்த நெசவாளர்; தச்சர், கண்டுபிடிப்பாளர் (இ. 1778)
- டிசம்பர் 7 - ஐதர் அலி, மைசூர் மன்னர் (இ. 1782),
இறப்புகள்
தொகு- சூன் 19 - ரொபர்ட் நொக்ஸ், பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆங்கிலேய கப்பல் மீகாமன் (பி. 1641)
- சீதக்காதி, வள்ளல் (பி. 1650)
- ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள், இந்திய ஆன்மிகவாதி (பி. 1635)
மேற்கோள்கள்
தொகு- ↑ Williams, Hywel (2005). Cassell's Chronology of World History. London: Weidenfeld & Nicolson. pp. 297–298. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-304-35730-8.