1719
1719 (MDCCXIX) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் துவங்கிய ஒரு கிரிகோரியன் சாதாரண (நெட்டாண்டு அல்ல) ஆகும். 11 நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது வியாழக்கிழமையில் ஆரம்பமானது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1719 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1719 MDCCXIX |
திருவள்ளுவர் ஆண்டு | 1750 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2472 |
அர்மீனிய நாட்காட்டி | 1168 ԹՎ ՌՃԿԸ |
சீன நாட்காட்டி | 4415-4416 |
எபிரேய நாட்காட்டி | 5478-5479 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1774-1775 1641-1642 4820-4821 |
இரானிய நாட்காட்டி | 1097-1098 |
இசுலாமிய நாட்காட்டி | 1131 – 1132 |
சப்பானிய நாட்காட்டி | Kyōhō 4 (享保4年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1969 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4052 |
நிகழ்வுகள்
தொகு- சனவரி 23 - லீக்கின்ஸ்டைன் புனித உரோமைப் பேரரசுக்குள் நிறுவப்பட்ட்டது.
- ஏப்ரல் 25 - டானியல் டீஃபோ ராபின்சன் குரூசோ புதினத்தை வெளியிட்டார்.
- ஐரோப்பாவின் முதலாவது திட்டமிடப்பட்ட மக்கள் கணக்க்கெடுப்பை புரூசியா நடத்தியது.
பிறப்புகள்
தொகுஇறப்புகள்
தொகு- ஏப்ரல் 19 - பரூக்சியார், முகலாயப் பேரரசர் (பி. 1685)
- பெப்ரவரி 23 - பர்த்தலோமேயு சீகன்பால்க், செருமனிய லூத்தரன் பாதிரியார் (பி. 1682)