1682
1682 (MDCLXXXII) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1682 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1682 MDCLXXXII |
திருவள்ளுவர் ஆண்டு | 1713 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2435 |
அர்மீனிய நாட்காட்டி | 1131 ԹՎ ՌՃԼԱ |
சீன நாட்காட்டி | 4378-4379 |
எபிரேய நாட்காட்டி | 5441-5442 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1737-1738 1604-1605 4783-4784 |
இரானிய நாட்காட்டி | 1060-1061 |
இசுலாமிய நாட்காட்டி | 1092 – 1094 |
சப்பானிய நாட்காட்டி | Tenna 2 (天和2年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1932 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4015 |
நிகழ்வுகள்
தொகு- மே 6 - பிரான்சின் பதினான்காம் லூயி தனது நீதிமன்றத்தை வெர்சாயிக்கு மாற்றினார்.
- மே 7 - உருசியாவின் முதலாம் பீட்டரின் ஆட்சி அதிகாரபூர்வமாக ஆரம்பமானது.
- ஆகத்து 25 - இங்கிலாந்து எக்க்செட்டர் நகரில் சூனியக் காரர் என்ற குற்றச்சாட்டின் பேரில் மூன்று பெண்கள் தூக்கிலிடப்பட்டனர்.[1]
- செப்டம்பர் - வால்வெள்ளி ஒன்று அவதானிக்கப்பட்டது. இது பின்னர் ஹேலியின் வால்வெள்ளி எனப் பெயரிடப்பட்டது.
- அக்டோபர் 27 - பென்சில்வேனியாவில் பிலடெல்பியா நகரம் நிர்மாணிக்கப்பட்டது.
- பிலிப்பு நேரியின் தொழுகைக் கூடம் ஒன்று கோவாவில் திறக்கப்பட்டது.[2]
- இலங்கையில் தீய ஆவிகளை வழிபடுவதற்கும், அவை தொடர்பான பண்டிகைகளுக்கு டச்சு ஆளுனர் லோரன்சு வான் பில் தடை விதித்து, கடுமையான தண்டத்தை அறிவித்தார்.[2]
பிறப்புகள்
தொகு- சூன் 20 - பர்த்தலோமேயு சீகன்பால்க், செருமானிய லூத்தரன் பாதிரியார் (இ. 1719)
இறப்புகள்
தொகு- நவம்பர் 14 - ரைக்லாவ் வொன் கூன்சு, ஒல்லாந்தக் கிழக்கிந்தியப் பகுதியின் ஆளுனர் (பி. 1619)
- சொக்கநாத நாயக்கர், நாயக்க மன்னர்