1683
1683 (MDCLXXXIII) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1683 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1683 MDCLXXXIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1714 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2436 |
அர்மீனிய நாட்காட்டி | 1132 ԹՎ ՌՃԼԲ |
சீன நாட்காட்டி | 4379-4380 |
எபிரேய நாட்காட்டி | 5442-5443 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1738-1739 1605-1606 4784-4785 |
இரானிய நாட்காட்டி | 1061-1062 |
இசுலாமிய நாட்காட்டி | 1094 – 1095 |
சப்பானிய நாட்காட்டி | Tenna 3 (天和3年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1933 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4016 |
நிகழ்வுகள்
தொகு- சூன் 12 - இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு மன்னரைப் படுகொலை செய்யும் திட்டம் கண்டுபிடிக்கப்பட்டது.
- சூலை 14 - 140,000-பேரைக் கொண்ட உதுமானியப் படையினர் வியன்னா நகரை அடைந்து அதனைச் சுற்றி வளைத்தனர்.
- செப்டம்பர் 12 - வியன்னா நகரைக் கைப்பற்றியிருந்த உதுமானியரைக் கலைக்கும் நோக்கில் அங்கு 70,000 போலந்து, ஆஸ்திரியா, செருமானியப் படையினர் அங்கு ஊடுருவினர்.
- பிரித்தானியாவில் காட்டுப்பன்றிகள் அருகின.