1722
ஆண்டு
1722 (MDCCXXII) ஒரு வியாழக்கிழமையில் துவங்கிய ஒரு கிரிகோரியன் சாதாரண (நெட்டாண்டு அல்ல) ஆண்டு ஆகும். 11 நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது திங்கட்கிழமையில் ஆரம்பமானது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1722 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1722 MDCCXXII |
திருவள்ளுவர் ஆண்டு | 1753 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2475 |
அர்மீனிய நாட்காட்டி | 1171 ԹՎ ՌՃՀԱ |
சீன நாட்காட்டி | 4418-4419 |
எபிரேய நாட்காட்டி | 5481-5482 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1777-1778 1644-1645 4823-4824 |
இரானிய நாட்காட்டி | 1100-1101 |
இசுலாமிய நாட்காட்டி | 1134 – 1135 |
சப்பானிய நாட்காட்டி | Kyōhō 7 (享保7年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1972 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4055 |
நிகழ்வுகள்
தொகு- பெப்ரவரி 26 - யாழ்ப்பாணத்தின் தளபதியாக யாக்கோப் டெ யொங் (மூத்தவர்) நியமிக்கப்பட்டார்.
- மார்ச் 8 - ஈரானின் குல்னாபாத் நகரில் ஆப்கானித்தானின் மகுமுது ஒட்டாக் தலைமையில் பஷ்தூனியர்கள் பாரசீகர்களைத் தோற்கடித்தனர்.
- ஏப்ரல் 5 (உயிர்ப்பு ஞாயிறு) - டச்சு இராணுவத் தலைவர் யாக்கோப் ரொகெவீன் ஈஸ்டர் தீவில் தரையிறங்கினார்.
- சூலை - உருசிய-பாரசீகப் போர் ஆரம்பித்தது.
- ஆகத்து 15 - பென்சில்வேனியாவில் வில்ல்லியம் பாட்டின், 17, கொலைக்குற்றத்திற்காகத் தூக்கிலிடப்பட்டான்.
பிறப்புகள்
தொகு- டிசம்பர் 23 - ஏக்சல் பிரெடரிக் குரான்ஸ்டெட், சுவீடன் வேதியியலாளர் (இ. 1765)
- ஐதர் அலி, மைசூர் சுல்தான் (இ. 1782)
- அகமது ஷா துரானி, ஆப்கானித்தானத்தின் முதல் அமீர் (இ. 1773)