1765
1765 (MDCCLXV) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது சனிக்கிழமையில் ஆரம்பமானது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1765 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1765 MDCCLXV |
திருவள்ளுவர் ஆண்டு | 1796 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2518 |
அர்மீனிய நாட்காட்டி | 1214 ԹՎ ՌՄԺԴ |
சீன நாட்காட்டி | 4461-4462 |
எபிரேய நாட்காட்டி | 5524-5525 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1820-1821 1687-1688 4866-4867 |
இரானிய நாட்காட்டி | 1143-1144 |
இசுலாமிய நாட்காட்டி | 1178 – 1179 |
சப்பானிய நாட்காட்டி | Meiwa 2 (明和2年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2015 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4098 |
நிகழ்வுகள்
தொகு- மே 18 – கனடாவின் மொன்ட்றியால் நகரத்தின் பெரும்பகுதி தீயினால் அழிந்தது.
- ஆகஸ்டு 9 – உருசிய இராணி இரண்டாம் கத்தரீன் ஓட்காவினை தயாரிக்க புதிய வழிமுறையினை செயற்படுத்த ஆணையிட்டார்.
- செப்டம்பர் 6 – சுவிட்சர்லாந்தில் இழான் இழாக்கு உரூசோவின் வீடு தாக்கப்பட்டது.
- உண்மையான முதல் உணவகம் பாரிஸ் நகரத்தில் தொடங்கப்பட்டது.
பிறப்புகள்
தொகு- மார்ச் 7 - யோசெப் நிசிபோர் நியெப்சு (Joseph Nicéphore Niépce) ஒரு பிரான்சியக் கண்டுபிடிப்பாளர். (இ. 1833)
- செப்டம்பர் 13 - ஹென்ரி ஃபிட்ஸ்ராய் ( Henry Fitzroy) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். (இ. 1794)
- செப்டம்பர் 18 - பதினாறாம் கிரகோரி புனித ஆசிர்வாதப்பர் சபைத் துறவி மற்றும் கத்தோலிக்கத் திருச்சபையின் திருத்தந்தையாக இருந்தவர். (இ. 1846)
- ஹென்ரி குரோசியர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர்.