1846
1846 (MDCCCXLVI) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1846 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1846 MDCCCXLVI |
திருவள்ளுவர் ஆண்டு | 1877 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2599 |
அர்மீனிய நாட்காட்டி | 1295 ԹՎ ՌՄՂԵ |
சீன நாட்காட்டி | 4542-4543 |
எபிரேய நாட்காட்டி | 5605-5606 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1901-1902 1768-1769 4947-4948 |
இரானிய நாட்காட்டி | 1224-1225 |
இசுலாமிய நாட்காட்டி | 1262 – 1263 |
சப்பானிய நாட்காட்டி | Kōka 3 (弘化3年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2096 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4179 |
நிகழ்வுகள்
தொகு- மே 13 - ஐக்கிய அமெரிக்கா மெக்சிக்கோவுடன் போர் தொடுத்தது.
- மே 17 - சாக்சபோன் இசைக்கருவி அடொல்ஃப் சாக்ஸ் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
- ஜூன் 15 - Royal Asiatic Society of Ceylon என்ற சஞ்சிகையின் முதலாவது இதழ் வெளிவந்தது.
- செப்டம்பர் 23 – நெப்டியூன் கோள் கண்டுபிடிக்கப்பட்டது.
- நவம்பர் 16 - இலங்கையில் விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
நாள் அறியப்படாதவை
தொகு- மார்ச் - இலங்கையின் பல இடங்களில் காலரா நோய் பரவியதில் வட மாகாணத்தில் மட்டும் சுமார் 10,,000 பேர் கொல்லப்பட்டனர்.