1848
1848 (MDCCCXLVIII) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1848 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1848 MDCCCXLVIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1879 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2601 |
அர்மீனிய நாட்காட்டி | 1297 ԹՎ ՌՄՂԷ |
சீன நாட்காட்டி | 4544-4545 |
எபிரேய நாட்காட்டி | 5607-5608 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1903-1904 1770-1771 4949-4950 |
இரானிய நாட்காட்டி | 1226-1227 |
இசுலாமிய நாட்காட்டி | 1264 – 1265 |
சப்பானிய நாட்காட்டி | Kōka 5Kaei 1 (嘉永元年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2098 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4181 |
நிகழ்வுகள்
தொகு- பெப்ரவரி 2 - மெக்சிக்கோ-அமெரிக்கப் போர் முடிவுக்கு வந்தது.
- பெப்ரவரி 21 - கார்ல் மார்க்ஸ், பிரெட்ரிக் ஏங்கல்ஸ் தமது புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் அறிக்கையை வெளியிட்டனர்.
- பெப்ரவரி 22 - பாரிசில், லூயி பிலிப்பே மன்னனுக்கெதிராக புரட்சி வெடித்தாது. இரண்டு நாட்களின் பின்னர் மன்னன் முடி துறந்தான்.
- மார்ச் 8 - பெண்களுக்கு உரிமை கிடைத்த நாள்.
- மார்ச் 15 - ஹங்கேரியில் புரட்சி வெடித்தது.
- ஏப்ரல் 10 - இங்கிலாந்தில் கிரேட் யார்மூத் நகரில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 250 பேர் கொல்லப்பட்டனர்.
- ஜூலை 26 - மாத்தளை கிளர்ச்சி: இலங்கையில் பிரித்தானியருக்கு எதிராக வீரபுரன் அப்பு தலைமையில் கிளர்ச்சி வெடித்தது. வீரபுரன் அப்பு கைது செய்யப்பட்டு ஆகஸ்ட் 8 இல் தூக்கிலிடப்பட்டான்.
- ஆகஸ்ட் - யாழ்ப்பாணத்தில் கத்தோலிக்க ஆண்கள் ஆங்கிலப் பாடசாலை பெட்டாச்சினி என்பவாரால் தொடங்கப்பட்டது.
- செப்டம்பர் 12 - சுவிஸ் சமஷ்டிக் குடியரசு உருவாக்கப்பட்டது.
நாள் அறியப்படாதவை
தொகு- நியூயோர்க்கில் காலரா தாக்கியதில் 5000 பேர் வரையில் இறந்தனர்.
- அசோசியேட்டட் பிரஸ் நியூயோர்க்கில் ஆரம்பிக்கப்பட்டது.
- வண்ணார்பண்ணை நாவலர் மகா வித்தியாலயம் யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டது.
பிறப்புக்கள்
தொகுஇறப்புக்கள்
தொகு- பெப்ரவரி 23 - ஜான் குவின்சி ஆடம்ஸ், ஐக்கிய அமெரிக்காவின் 6வது குடியரசுத் தலைவர் (பி. 1767)
- தியாகராஜ சுவாமிகள் (பி. 1767)
- எமிலி புராண்ட்டி (பி. 1818)
1848 நாட்காட்டி
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Stoskopf, Nicolas (2002). "La fondation du comptoir national d'escompte de Paris, banque révolutionnaire (1848)". Histoire, Économie et Société 21 (3): 395–411. doi:10.3406/hes.2002.2310. http://www.persee.fr/web/revues/home/prescript/article/hes_0752-5702_2002_num_21_3_2310. பார்த்த நாள்: 2012-06-15.
- ↑ Stoica, Vasile (1919). The Roumanian Question: The Roumanians and their Lands. Pittsburgh: Pittsburgh Printing Company. p. 23.
- ↑ "Timeline 1826–1901". Prudential plc. Archived from the original on 2010-08-13. பார்க்கப்பட்ட நாள் 2010-08-30.