1845
1845 (MDCCCXLV) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும், அல்லது ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1845 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1845 MDCCCXLV |
திருவள்ளுவர் ஆண்டு | 1876 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2598 |
அர்மீனிய நாட்காட்டி | 1294 ԹՎ ՌՄՂԴ |
சீன நாட்காட்டி | 4541-4542 |
எபிரேய நாட்காட்டி | 5604-5605 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1900-1901 1767-1768 4946-4947 |
இரானிய நாட்காட்டி | 1223-1224 |
இசுலாமிய நாட்காட்டி | 1260 – 1262 |
சப்பானிய நாட்காட்டி | Kōka 2 (弘化2年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2095 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4178 |
நிகழ்வுகள்
தொகு- மார்ச் 17 - ரப்பர் பட்டை (rubber band) இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
- ஆகஸ்ட் 28 - சயன்டிஃபிக் அமெரிக்கன் இதழ் வெளியானது.
- டிசம்பர் 22–டிசம்பர் 23 - பஞ்சாபில் ஃபெரோசிஷா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரித்தானியப் படைகள் சீக்கியர்களைத் தோற்கடித்தனர்.
பிறப்புகள்
தொகுஇறப்புகள்
தொகு- இன்னாசித்தம்பிப் புலவர், யாழ்ப்பாணக் கத்தோலிக்கப் புலவர்
- பெப்ரவரி - சரவணமுத்துப் புலவர், யாழ்ப்பாணப் புலவர்.
- மே 20 - பண்டிதர் அயோத்திதாசர்
- ஜூன் 8 - ஆன்ட்ரூ ஜாக்சன்
1845 நாட்காட்டி
தொகு