ஆன்ட்ரூ ஜாக்சன்
1829 முதல் 1837 வரை இருந்த அமெரிக்க அதிபர்
ஆன்ட்ரூ ஜாக்சன் (மார்ச் 15 1767 – ஜூன் 8 1845) அவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் ஏழாவது குடியரசுத் தலைவராக (1829-1837) இருந்தவர். இவர் 1815ல் பிரித்தானியருக்கு எதிராக நிகழ்ந்த நியூ ஆர்லியான்ஸ் போரில் படைத்தலைவராக (கமாண்டராக) இருந்தார். இவர் தற்காலத்தின் டெமாக்ரடிக் கட்சியைத் தொடங்கி நிறுவியவர் ஆவார். ஐக்கிய அமெரிக்காவை நிறுவிய மூதாதையர்களில் கடைசியாக இருந்தவர்களில் ஒருவர்.[1][2][3]
ஆன்ட்ரூ ஜாக்சன் | |
---|---|
ஐக்கிய அமெரிக்காவின் 7 ஆவது குடியரசுத் தலைவர் | |
பதவியில் மார்ச் 4 1829 – மார்ச் 4 1837 | |
துணை அதிபர் | ஜான் கால்லூன் (1829-1832), யாரும் இல்லை (1832-1833), மார்ட்டின் வான் பியூரன் (1833-1837) |
முன்னையவர் | ஜான் குவின்சி ஆடம்ஸ் |
பின்னவர் | மார்ட்டின் வான் பியூரன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 200px மார்ச் 15 1767 வாக்சா, வட கரோலினா, வட கரோலினா |
இறப்பு | ஜூன் 8 1845, அகவை 78 த ஹெர்மிட்டாஜ், நாஷ்வில், டென்னிசி |
இளைப்பாறுமிடம் | 200px |
தேசியம் | அமெரிக்கன் |
அரசியல் கட்சி | டெமாக்ரட்டிக்-ரிப்பப்ளிக்கன் கட்சி மற்றும் டெமாக்ரட்டிக் கட்சி |
துணைவர்(கள்) | மனைவி மறைவு. (ரேச்சல் டோநெல்சன் ரோபார்ட்ஸ் ஜாக்சன்). முதல் பெண்மணிகள் ஒன்று விட்ட மகள் எமிலி டோனெல்சன் ஜாக்சன், பின்னர் மருமகள் சாரா யார்க் ஜாக்சன்) |
பெற்றோர் |
|
கையெழுத்து | |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Andrew Jackson Cottage and US Rangers Centre". Northern Ireland Tourist Board. Archived from the original on October 25, 2007. பார்க்கப்பட்ட நாள் April 11, 2017.
- ↑ Case, Steven (2009). "Andrew Jackson". State Library of North Carolina. Archived from the original on June 18, 2017. பார்க்கப்பட்ட நாள் July 20, 2017.
- ↑ "Andrew Jackson". Biographical Directory of the U.S. Congress. Archived from the original on December 18, 2013. பார்க்கப்பட்ட நாள் April 13, 2017.