டென்னிசி

ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒரு மாநிலம்

டென்னிசி அல்லது டென்னசி (Tennessee, ˌtɛnɨˈsiː) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் நாஷ்வில், மிகப்பெரிய நகரம் மெம்ஃபிஸ். ஐக்கிய அமெரிக்காவில் 16 ஆவது மாநிலமாக 1796 இல் இது இணைந்தது.

டென்னிசி மாநிலம்
Flag of டென்னிசி State seal of டென்னிசி
டென்னிசி மாநிலக்
கொடி
டென்னிசி மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): உமேதுவார் மாநிலம்
குறிக்கோள்(கள்): வேளாண்மையும் வணிகமும்
டென்னிசி மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
டென்னிசி மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) ஆங்கிலம்
தலைநகரம் நாஷ்வில்
பெரிய நகரம் மெம்ஃபிஸ்
பெரிய கூட்டு நகரம் நாஷ்வில் மாநகரம்
பரப்பளவு  36வது
 - மொத்தம் 42,169 சதுர மைல்
(109,247 கிமீ²)
 - அகலம் 120 மைல் (195 கிமீ)
 - நீளம் 440 மைல் (710 கிமீ)
 - % நீர் 2.2
 - அகலாங்கு 34° 59′ வ - 36° 41′ வ
 - நெட்டாங்கு 81° 39′ மே - 90° 19′ மே
மக்கள் தொகை  17வது
 - மொத்தம் (2000) 5,689,283
 - மக்களடர்த்தி 138.0/சதுர மைல் 
53.29/கிமீ² (19வது)
உயரம்  
 - உயர்ந்த புள்ளி கிளிங்மன்ஸ் டோம்[1]
6,643 அடி  (2,026 மீ)
 - சராசரி உயரம் 900 அடி  (280 மீ)
 - தாழ்ந்த புள்ளி மிசிசிப்பி ஆறு[1]
178 அடி  (54 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
ஜூன் 1, 1796 (16வது)
ஆளுனர் ஃபில் பிரெடெசென் (D)
செனட்டர்கள் லமார் அலெக்சாண்டர் (R)
பாப் கார்க்கர் (R)
நேரவலயம்  
 - கிழக்கு டென்னிசி கிழக்கு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-5/-4
 - நடு and மேற்கு நடு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-6/-5
சுருக்கங்கள் TN Tenn. US-TN
இணையத்தளம் www.tennessee.gov

டென்னிசி மாநிலம் மற்றும் எட்டு அமெர்க்க மாநிலங்களுடன் எல்லைகளைக் கொண்டுள்ளது. வடக்கே கென்டக்கி மற்றும் வர்ஜீனியா; கிழக்கே வட கரோலினா; தெற்கே ஜோர்ஜியா, அலபாமா மற்றும் மிசிசிப்பி; மேற்கே ஆர்கன்சஸ் மற்றும் மிசூரி ஆகியன மிசிசிப்பி ஆற்றுப் படுகையிலும் அமைந்துள்ளன.

மேற்கோள்கள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=டென்னிசி&oldid=3556756" இருந்து மீள்விக்கப்பட்டது