கென்டக்கி

ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒரு மாநிலம்

கென்ரக்கி(தமிழக வழக்கு:கென்டக்கி, en:Kentucky) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் மேற்கு வேர்ஜினியாவுக்கு மேற்கில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் பிராங்போர்ட். ஐக்கிய அமெரிக்காவில் 15 ஆவது மாநிலமாக 1792 இல் இணைந்தது,

கென்டக்கி பொதுநலவாயம்
Flag of கென்டக்கி State seal of கென்டக்கி
கென்டக்கியின் கொடி கென்டக்கி மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): நீலப்புல் மாநிலம்
குறிக்கோள்(கள்): ஒன்றா நிப்போம், பிரிந்து விழுவோம்
கென்டக்கி மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
கென்டக்கி மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) ஆங்கிலம்[1]
தலைநகரம் பிராங்போர்ட்
பெரிய நகரம் லூயிவில்
பரப்பளவு  37வது
 - மொத்தம் 40,444 சதுர மைல்
(104,749 கிமீ²)
 - அகலம் 140 மைல் (225 கிமீ)
 - நீளம் 379 மைல் (610 கிமீ)
 - % நீர் 1.7
 - அகலாங்கு 36° 30′ வ - 39° 09′ வ
 - நெட்டாங்கு 81° 58′ மே - 89° 34′ மே
மக்கள் தொகை  26வது
 - மொத்தம் (2000) 4,173,405
 - மக்களடர்த்தி 101.7/சதுர மைல் 
39.28/கிமீ² (23வது)
உயரம்  
 - உயர்ந்த புள்ளி கருப்பு மலை[2]
4,145 அடி  (1,263 மீ)
 - சராசரி உயரம் 755 அடி  (230 மீ)
 - தாழ்ந்த புள்ளி மிசிசிப்பி ஆறு[2]
257 அடி  (78 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
ஜூன் 1, 1792 (15வது)
ஆளுனர் ஸ்டீவ் பெஷேர் (D)
செனட்டர்கள் மிச் மெக்கோனெல் (R)
ஜிம் பனிங் (R)
நேரவலயம்  
 - கிழக்கு பகுதி கிழக்கு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-5/DST-4
 - மேற்கு பகுதி நடு: UTC-6/DST-5
சுருக்கங்கள் KY US-KY
இணையத்தளம் www.kentucky.gov

வெளி இணைப்புக்கள் தொகு

ஆதாரம் தொகு

  1. "Kentucky State Symbols". Kentucky Department for Libraries and Archives இம் மூலத்தில் இருந்து 2007-07-31 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/5QkXwvPBH?url=http://kdla.ky.gov/resources/KYSymbols.htm. பார்த்த நாள்: 2006-11-29. 
  2. 2.0 2.1 "Science In Your Backyard: Kentucky". United States Geological Survey இம் மூலத்தில் இருந்து 2007-03-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070302194314/http://www.usgs.gov/state/state.asp?State=KY). பார்த்த நாள்: 2006-11-29. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=கென்டக்கி&oldid=3551199" இருந்து மீள்விக்கப்பட்டது