1792
1792 ((MDCCXCII) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமானது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1792 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1792 MDCCXCII |
திருவள்ளுவர் ஆண்டு | 1823 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2545 |
அர்மீனிய நாட்காட்டி | 1241 ԹՎ ՌՄԽԱ |
சீன நாட்காட்டி | 4488-4489 |
எபிரேய நாட்காட்டி | 5551-5552 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1847-1848 1714-1715 4893-4894 |
இரானிய நாட்காட்டி | 1170-1171 |
இசுலாமிய நாட்காட்டி | 1206 – 1207 |
சப்பானிய நாட்காட்டி | Kansei 4 (寛政4年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2042 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4125 |
நிகழ்வுகள்
தொகு- மார்ச் 16 - சுவீடன் மன்னர் மூன்றாம் குஸ்டாவ் ஸ்டொக்ஹோல்ம் நகரில் சுடப்பட்டார். மார்ச் 29 இவர் இறந்தார்.
- ஏப்ரல் 20 - பிரான்ஸ், ஆஸ்திரியாவுடன் போரை ஆரம்பித்தது.
- மே 21 - ஜப்பானில் ஊன்சென் எரிமலை (Mount Unzen) வெடித்ததில் இடம்பெற்ற சூறாவளி மற்றும் சுனாமியினால் 14,300 பேர் கொல்லப்பட்டனர்.
- ஆகஸ்ட் 10 - பிரெஞ்சுப் புரட்சி: பதினாறாம் லூயி மன்னன் சிறைப்பிடிக்கப்பட்டான்.
- செப்டம்பர் 2 - பிரெஞ்சுப் புரட்சி: மூன்று ரோமன் கத்தோலிக்க ஆயர்கள் உட்பட இருநூற்றிற்கும் அதிகமான குருமார்களும் கொல்லப்பட்டனர்.
- செப்டம்பர் 21 - பிரான்சில் முடியாட்சி அகற்றப்பட்டு குடியரசு ஆகியது.
திகதி குறிப்பிடப்படாதவை
தொகு- திப்பு சுல்தான் இந்தியாவின் கேரளாவை முற்றுகையிட்டான். இம்முற்றுகை முறியடிக்கப்பட்டது.