பிராங்போர்ட் (கென்டக்கி)
கென்டகி மாநிலத் தலைநகர்
பிராங்போர்ட் அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2000 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 27,741 மக்கள் வாழ்கிறார்கள்.
ஃபிராங்ஃபோர்ட், கென்டக்கி | |
---|---|
ஃபிராங்ஃபோர்ட்டின் அமைந்த இடம் | |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மாநிலம் | கென்டக்கி |
மாவட்டம் | ஃபிராங்க்லின் |
அரசு | |
• மாநகராட்சித் தலைவர் | வில்லியம் ஐ. மே. ஜூனியர் |
பரப்பளவு | |
• மொத்தம் | 15.0 sq mi (38.9 km2) |
• நிலம் | 14.7 sq mi (38.2 km2) |
• நீர் | 0.3 sq mi (0.7 km2) |
ஏற்றம் | 509 ft (155 m) |
மக்கள்தொகை (2000) | |
• மொத்தம் | 27,741 |
• அடர்த்தி | 1,883.2/sq mi (727.1/km2) |
நேர வலயம் | ஒசநே-5 (கிழக்கு) |
• கோடை (பசேநே) | ஒசநே-4 (EDT) |
இடக் குறியீடு | 502 |
FIPS | 21-28900 |
GNIS feature ID | 0517517 |
இணையதளம் | நகர இணையத்தளம் |