ஜோர்ஜியா (மாநிலம்)

ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒரு மாநிலம்

ஜோர்ஜியா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் அட்லான்டா. ஐக்கிய அமெரிக்காவில் 4 ஆவது மாநிலமாக 1788 இல் இணைந்தது, humid subtropical காலநிலை உடையது.

ஜோர்ஜியா மாநிலம்
Flag of ஜோர்ஜியா State seal of ஜோர்ஜியா
ஜோர்ஜியாவின் கொடி ஜோர்ஜியாவின் சின்னம்
புனைபெயர்(கள்): பீச் மாநிலம்
குறிக்கோள்(கள்): ஞானம், நியாயம், மிதம்
ஜோர்ஜியா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
ஜோர்ஜியா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) ஆங்கிலம்
தலைநகரம் அட்லான்டா
பெரிய நகரம் அட்லான்டா
பெரிய கூட்டு நகரம் அட்லான்டா மாநகரம்
பரப்பளவு  24வது
 - மொத்தம் 59,425 சதுர மைல்
(153,909 கிமீ²)
 - அகலம் 230 மைல் (370 கிமீ)
 - நீளம் 298 மைல் (480 கிமீ)
 - % நீர் {{{PCWater}}}
 - அகலாங்கு 33.762° N
 - நெட்டாங்கு 84.422° W
மக்கள் தொகை  9வது
 - மொத்தம் (2000) 8,186,453
 - மக்களடர்த்தி 141.4/சதுர மைல் 
54.59/கிமீ² (18வது)
 - சராசரி வருமானம்  $43,217 (28வது)
உயரம்  
 - உயர்ந்த புள்ளி பிராஸ்டவுன் பால்ட்[1]
4,784 அடி  (1,458 மீ)
 - சராசரி உயரம் 591 அடி  (180 மீ)
 - தாழ்ந்த புள்ளி அட்லான்டிக் பெருங்கடல்[1]
0 அடி  (0 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
ஜனவரி 2, 1788 (4வது)
ஆளுனர் சொனி பெர்டியு (R)
செனட்டர்கள் செக்ஸ்பி சேம்பிளிஸ் (R)
ஜானி ஐசக்சன் (R)
நேரவலயம் கிழக்கு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-5/-4
சுருக்கங்கள் GA US-GA
இணையத்தளம் www.georgia.gov

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Elevations and Distances in the United States". U.S Geological Survey. ஏப்ரல் 29 2005. Archived from the original on 2008-10-06. பார்க்கப்பட்ட நாள் 2008-03-30. {{cite web}}: Check date values in: |year= (help); Unknown parameter |accessmonthday= ignored (help); Unknown parameter |accessyear= ignored (help)


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோர்ஜியா_(மாநிலம்)&oldid=3829629" இலிருந்து மீள்விக்கப்பட்டது