ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்
(குடியரசுத் தலைவர் (ஐக்கிய அமெரிக்கா) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

      எந்த கட்சியும் சாராத       பெடரல்       ஜனநாயக-குடியரசு       ஜனநாயகக் கட்சி       விக்       குடியரசு

# குடியரசுத் தலைவர் உருவப்படம் பதவி ஏற்றம் பதவி முடிவு கட்சி குடியரசுத் துணைத் தலைவர் ஆட்சிக் காலம்
1 ஜார்ஜ் வாஷிங்டன் ஏப்ரல் 30 1789 மார்ச் 4 1797 கட்சி இல்லை ஜான் ஆடம்ஸ் 1
2
2 ஜான் ஆடம்ஸ் மார்ச் 4 1797 மார்ச் 4 1801 ஒன்றியச் சார்பாளர் தாமஸ் ஜெஃவ்வர்சன் 3
3 தாமஸ் ஜெஃவ்வர்சன் மார்ச் 4 1801 மார்ச் 4 1809 ஜனநாயக-குடியரசு ஆரன் பேர் 4
ஜார்ஜ் கிளிண்டன் 5
4 ஜேம்ஸ் மாடிசன் மார்ச் 4 1809 மார்ச் 4 1817 டெமாக்ராட்டிக்-ரிப்பப்ளிக்கன் ஜார்ஜ் கிளிண்டன்[1]
இடம் காலி
6
எல்பிரிட்ஜ் ஜெர்ரி[1]
இடம் காலி
7
5 ஜேம்ஸ் மன்ரோ மார்ச் 4 1817 மார்ச் 4 1825 டெமாக்ராட்டிக்-ரிப்பப்ளிக்கன் டேனியல் டாம்கின்ஸ் 8
9
6 ஜான் குவின்சி ஆடம்ஸ் மார்ச் 4 1825 மார்ச் 4 1829 டெமாக்ராட்டிக்-ரிப்பப்ளிக்கன் ஜான் கேல்லன் 10
7 ஆன்ட்ரூ ஜாக்சன் மார்ச் 4 1829 மார்ச் 4 1837 ஜனநாயகக் கட்சி ஜோன் கல்ஹூன்[2]
இடம் காலி
11
மார்ட்டின் வான் பியூரன் 12
8 மார்ட்டின் வான் பியூரன் மார்ச் 4 1837 மார்ச் 4 1841 ஜனநாயகக் கட்சி ரிச்சார்ட் ஜோன்சன் 13
9 வில்லியம் ஹென்றி ஹாரிசன் மார்ச் 4 1841 ஏப்ரல் 4 1841[1] விக் ஜான் டைலர் 14
10 ஜான் டைலர் ஏப்ரல் 4 1841 மார்ச் 4 1845 விக், பின்னர் எதுவுமில்லை[3] இடம் காலி
11 ஜேம்ஸ் போக் மார்ச் 4 1845 மார்ச் 4 1849 ஜனநாயகக் கட்சி ஜார்ஜ் டல்லாஸ் 15
12 சக்கரி தைலர் மார்ச் 4 1849 ஜூலை 9 1850[1] விக் மில்லார்டு ஃவில்மோர் 16
13 மில்லார்டு ஃவில்மோர் ஜூலை 9 1850 மார்ச் 4 1853 விக் இடம் காலி
14 ஃவிராங்க்கிலி பியெர்ஸ் மார்ச் 4 1853 மார்ச் 4 1857 ஜனநாயகக் கட்சி வில்லியம் கிங்[1]
இடம் காலி
17
15 ஜேம்ஸ் புக்கானன் மார்ச் 4 1857 மார்ச் 4 1861 ஜனநாயகக் கட்சி ஜான் பிரெக்கின்ரிட்ஜ் 18
16 ஆபிரகாம் லிங்கன் மார்ச் 4 1861 ஏப்ரல் 15 1865[4] குடியரசுக் கட்சி
தேசிய ஐக்கியம்[5]
ஹனிபால் ஹாம்லின் 19
ஆண்ட்ரூ ஜான்சன்[5] 20
17 ஆண்ட்ரூ ஜான்சன் ஏப்ரல் 15 1865 மார்ச் 4 1869 ஜனநாயகக் கட்சி
தேசிய ஐக்கியம்[5]
இடம் காலி
18 யூலிசெஸ் எஸ். கிராண்ட் மார்ச் 4 1869 மார்ச் 4 1877 குடியரசுக் கட்சி ஷுயிலர் கோல்ஃபாக்ஸ் 21
ஹென்றி வில்சன்[1]
இடம் காலி
22
19 ரதர்போர்டு ஹேய்ஸ் மார்ச் 4 1877 மார்ச் 4 1881 குடியரசுக் கட்சி வில்லியம் வீலர் 23
20 ஜேம்ஸ் கார்ஃவீல்டு மார்ச் 4 1881 செப்டம்பர் 19 1881[4] குடியரசுக் கட்சி செஸ்டர் ஆர்தர் 24
21 செஸ்டர் ஆர்தர் செப்டம்பர் 19 1881 மார்ச் 4 1885 குடியரசுக் கட்சி இடம் காலி
22 குரோவர் கிளீவ்லாண்ட் மார்ச் 4 1885 மார்ச் 4 1889 ஜனநாயகக் கட்சி தாமஸ் ஹென்ட்றிக்ஸ்[1]
இடம் காலி
25
23 பெஞ்ஜமின் ஹாரிசன் மார்ச் 4 1889 மார்ச் 4 1893 குடியரசுக் கட்சி லிவை மார்டன் 26
24 குரோவர் கிளீவ்லாண்ட்
(2nd term)
மார்ச் 4 1893 மார்ச் 4 1897 ஜனநாயகக் கட்சி அட்லெய் இ. ஸ்டீவென்சன் 27
25 வில்லியம் மெக்கின்லி மார்ச் 4 1897 செப்டம்பர் 14 1901[4] குடியரசுக் கட்சி கேரெட் ஹோபார்ட்[1]
இடம் காலி
28
தியோடர் ரூஸ்வெல்ட் 29
26 தியோடர் ரூஸ்வெல்ட் செப்டம்பர் 14 1901 மார்ச் 4 1909 குடியரசுக் கட்சி இடம் காலி
சார்ல்ஸ் ஃபேர்பாங்க்ஸ் 30
27 வில்லியம் ஹவர்டு டாஃப்ட் மார்ச் 4 1909 மார்ச் 4 1913 குடியரசுக் கட்சி ஜேம்ஸ் ஷெர்மன்[1]
இடம் காலி
31
28 வுட்ரோ வில்சன் மார்ச் 4 1913 மார்ச் 4 1921 ஜனநாயகக் கட்சி தாமஸ் மார்ஷல் 32
33
29 வாரென் ஜி. ஹார்டிங் மார்ச் 4 1921 ஆகஸ்டு 2 1923[1] குடியரசுக் கட்சி கேல்வின் கூலிஜ் 34
30 கேல்வின் கூலிஜ் ஆகஸ்டு 2 1923 மார்ச் 4 1929 குடியரசுக் கட்சி இடம் காலி
சார்ல்ஸ் டாஸ் 35
31 ஹேர்பேர்ட் ஹூவர் மார்ச் 4 1929 மார்ச் 4 1933 குடியரசுக் கட்சி சார்ல்ஸ் கர்ட்டிஸ் 36
32 பிராங்கிளின் ரூஸ்வெல்ட் மார்ச் 4 1933 ஏப்ரல் 12 1945[1] ஜனநாயகக் கட்சி ஜான் கார்னர் 37
38
ஹென்ரி வாலஸ் 39
ஹாரி ட்ரூமன் 40
33 ஹாரி ட்ரூமன் ஏப்ரல் 12 1945 ஜனவரி 20 1953 ஜனநாயகக் கட்சி இடம் காலி
ஆல்பென் பார்க்லி 41
34 டுவைட் ஐசனாவர் ஜனவரி 20 1953 ஜனவரி 20 1961 குடியரசுக் கட்சி ரிச்சர்ட் நிக்சன் 42
43
35 ஜோன் எஃப். கென்னடி ஜனவரி 20 1961 நவம்பர் 22 1963[4] ஜனநாயகக் கட்சி லின்டன் ஜோன்சன் 44
36 லின்டன் ஜோன்சன் நவம்பர் 22 1963 ஜனவரி 20 1969 ஜனநாயகக் கட்சி இடம் காலி
ஹியூபர்ட் ஹொ. ஹம்ஃப்ரி 45
37 ரிச்சர்ட் நிக்சன் ஜனவரி 20 1969 ஆகஸ்ட் 9 1974[2] குடியரசுக் கட்சி ஸ்பிரோ அக்னியூ 46
ஸ்பைரோ அக்னியூ[2]
இடம் காலி
ஜெரல்ட் ஃபோர்ட்
47
38 ஜெரல்ட் ஃபோர்ட் ஆகஸ்டு 9 1974 ஜனவரி 20 1977 குடியரசுக் கட்சி இடம் காலி
நெல்சன் ராக்கெஃபெலர்
39 ஜிமி கார்டர் ஜனவரி 20 1977 ஜனவரி 20 1981 ஜனநாயகக் கட்சி வால்ட்டர் மான்டேல் 48
40 ரானல்ட் ரேகன் ஜனவரி 20 1981 ஜனவரி 20 1989 குடியரசுக் கட்சி ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ் 49
50
41 ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ் ஜனவரி 20 1989 ஜனவரி 20 1993 குடியரசுக் கட்சி டேன் குவெயில் 51
42 பில் கிளின்டன் ஜனவரி 20 1993 ஜனவரி 20 2001 ஜனநாயகக் கட்சி ஆல் கோர் 52
53
43 ஜார்ஜ் வாக்கர் புஷ் ஜனவரி 20 2001 ஜனவரி 20 2009 குடியரசுக் கட்சி டிக் சேனி 54
55
44 பராக் ஒபாமா ஜனவரி 20 2009 ஜனவரி 20 2013 ஜனநாயகக் கட்சி ஜோ பைடன் 56
57
45 டோனால்ட் டிரம்ப் ஜனவரி 20 2017 ஜனவரி 20 2021 குடியரசுக் கட்சி மைக் பென்சு 58
46 ஜோ பைடன் ஜனவரி 20 2021 பதவியில் ஜனநாயகக் கட்சி கமலா ஆரிசு 59

மேற்கோள்கள்

தொகு
  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 Died in office of natural causes.
  2. 2.0 2.1 2.2 Resigned.
  3. Former Democrat who ran for Vice President on Whig ticket. Clashed with Whig congressional leaders and was expelled from the Whig party in 1841.
  4. 4.0 4.1 4.2 4.3 கொல்லப்பட்டார்.
  5. 5.0 5.1 5.2 Abraham Lincoln and Andrew Johnson were, respectively, a Republican and a Democrat who ran on the National Union ticket in 1864.