வில்லியம் கிங்

வில்லியம் கிங் (William King) (1830 - 1900) பிரித்தானிய இந்தியாவின் புவியியல் ஆய்வு மையத்தின் இயக்குநராக 1887 முதல் 1894-ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்தவர்.[1] இவர் 4 மார்ச் 1857 அன்றுபுவியியல் ஆய்வு மையத்தின் நிலவியல் அறிஞராக பணியில் சேர்ந்தார்.

வில்லியம் கிங்

இவர் முதன்முதலில் தென்னிந்தியாவில் ஹென்றி பிரான்சிஸ் பிளான்போர்டுடன் இணைந்து பணியாற்றினார். பின்னர் மத்திய கிழக்கு இந்தியாவின் சோட்ட்டா நாக்பூர் மேட்டு நிலப்பகுதிகளில் புவியியல் ஆய்வு மேற்கொண்டார். 1887-ஆம் ஆண்டில் ஹென்றி பிரான்சிஸ் பிளான்போர்டுக்குப் பின்னர் புவியியல் ஆய்வு மையத்தின் இயக்குநரானார்.[2][3]

தொல்லியல் ஆய்வுப் பணிகள் தொகு

தமிழ்நாட்டில் உள்ள அதிரம்பாக்கத்தில் நிலப்பொதியியல் மதிப்பீட்டுக்காக இராபர்ட் புருசு ஃபூட்டுடன் இவர் பல கற்காலத் தொல்லியல் ஆய்வுகளைச் செய்தவர்.

இதனையும் காண்க தொகு

ஆய்வு அறிக்கைகள் தொகு

வில்லியம் கிங்கின் பிரித்தானிய இந்தியாவில் நிலக்கரி மற்றும் கனிமச் சுரங்கங்கள் தொடர்பான ஆய்வறிக்கைகள்:

மேற்கோள்கள் தொகு

  1. The Athenaeum. No. 3816. Dec. 15 1900. page 798."WILLIAM KING, who died at Bedford last week at the age of sixty-seven, was the son of Dr. William King, Professor of Geology in Queen's College, Galway, who died in 1866.” ...
  2. "Tri-monthly notes". Records of the Geological Survey of India 27: 109. 1895. 
  3. "Annual report of the Geological Survey of India and of the Geological Museum, Calcutta, for the year 1894.". Records of the Geological Survey of India. 28 (1): 1. 1895. https://archive.org/stream/recordsgeologic12indigoog#page/n13/mode/1up. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியம்_கிங்&oldid=3298813" இலிருந்து மீள்விக்கப்பட்டது