ஆல் கோர்
ஆல்பர்ட் ஆர்னல்ட் "ஆல்" கோர் (Albert Arnold "Al" Gore, பிறப்பு மார்ச் 31, 1948) முன்னாள் அமெரிக்கத் துணைத் தலைவரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒரு வேட்பாளரும் ஆவார். 1993 முதல் 2001 வரை பில் கிளின்டன் பதவியிலிருக்கும்பொழுது இவர் துணைத் தலைவராக பணி புரிந்தார்[1]. 2000ல் மக்களாட்சிக் கட்சி வேட்பாளராக இருந்து ஜார்ஜ் புஷ்சுக்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் தோற்றுப்போனார். 2007ல் காலநிலை மாற்றல் இடையரசு சபை உடன் நோபல் அமைதி பரிசை வெற்றிபெற்றார்[2].
ஆல் கோர் ![]() | |
---|---|
![]() | |
45ம் ஐக்கிய அமெரிக்க துணைத் தலைவர் | |
பதவியில் ஜனவரி 20, 1993 – ஜனவரி 20, 2001 | |
குடியரசுத் தலைவர் | பில் கிளின்டன் |
முன்னவர் | டான் குவேல் |
பின்வந்தவர் | டிக் சேனி |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு நவம்பர் 7, 2000 | |
United States Senator from டென்னிசி | |
பதவியில் ஜனவரி 3, 1985 – ஜனவரி 2, 1993 | |
முன்னவர் | ஹவர்ட் பேக்கர் |
பின்வந்தவர் | ஹார்லன் மாத்தியுஸ் |
உறுப்பினர், கீழவை (ஐக்கிய அமெரிக்கா) டென்னிசியின் 6வது மாவட்டத்திலிருந்து | |
பதவியில் ஜனவரி 3, 1983 – ஜனவரி 3, 1985 | |
முன்னவர் | ராபின் பியர்ட் |
பின்வந்தவர் | பார்ட் கார்டன் |
உறுப்பினர், கீழவை (ஐக்கிய அமெரிக்கா) டென்னிசியின் 4வது மாவட்டத்திலிருந்து | |
பதவியில் ஜனவரி 3, 1977 – ஜனவரி 3, 1983 | |
முன்னவர் | ஜோ எல். எவின்ஸ் |
பின்வந்தவர் | ஜிம் கூப்பர் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | மார்ச்சு 31, 1948 வாஷிங்டன், டி.சி. |
அரசியல் கட்சி | மக்களாட்சிக் கட்சி |
வாழ்க்கை துணைவர்(கள்) | டிப்பர் கோர் |
பிள்ளைகள் | 4 |
படித்த கல்வி நிறுவனங்கள் | ஹார்ட்வர்ட், வேன்டர்பில்ட் |
சமயம் | கிறிஸ்தவம் - பாப்டிஸ்ட் |
கையொப்பம் | ![]() |
இணையம் | algore.com |
மேற்கோள்கள்தொகு
- ↑ ""Al Gore - Biographical"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. 19 சூலை 2015 அன்று பார்க்கப்பட்டது. Check date values in:
|date=
(உதவி) - ↑ ""Al Gore - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. 19 சூலை 2015 அன்று பார்க்கப்பட்டது. Check date values in:
|date=
(உதவி)