ஜான் ஆடம்ஸ்

1797 முதல் 1801 வரை இருந்த அமெரிக்க அதிபர்

ஜான் ஆடம்ஸ் (ஜோன் அடம்ஸ், John Adams) (அக்டோபர் 30, 1735 - ஜூலை 4, 1826) அவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் இரண்டாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் ஐக்கிய அமெரிக்கவின் முதல் குடியரசுத் துணைத் தலைவராகவும் (1789-1797) பணியாற்றினார். ஐக்கிய அமெரிக்காவை நிறுவிய மூதாதையர்களில் ஒருவர் ஆவார்.

ஜான் ஆடம்ஸ்
2 ஆவது ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்
பதவியில்
மார்ச் 4, 1797 – மார்ச் 4, 1801
Vice Presidentதாமஸ் ஜெஃவ்வர்சன்
முன்னையவர்ஜார்ஜ் வாஷிங்டன்
பின்னவர்தாமஸ் ஜெஃவ்வர்சன்
முதல் ஐக்கிய அமெரிக்கக் குடியரசின் துணைத் தலைவர்
பதவியில்
ஏப்ரல் 21, 1789 – மார்ச் 4, 1797
குடியரசுத் தலைவர்ஜார்ஜ் வாஷிங்டன்
முன்னையவர்யாரும் இல்லை
பின்னவர்தாம்ஸ் ஜெஃவ்வர்சன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅக்டோபர் 30, 1735
பிரெய்ன்டிரீ (Braintree), மாசாச்சுசெட்ஸ்
இறப்புஜூலை 4, 1826, அகவை 90
குவின்சி, மாசாச்சுசெட்ஸ்
தேசியம்அமெரிக்கன்
அரசியல் கட்சிநடுவண் அரசு சார்பாளர்
துணைவர்அபிகெய்ல் ஸ்மித் ஆடம்ஸ்
கையெழுத்து
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_ஆடம்ஸ்&oldid=3510703" இலிருந்து மீள்விக்கப்பட்டது