1797
1797 (MDCCXCVII) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமானது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1797 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1797 MDCCXCVII |
திருவள்ளுவர் ஆண்டு | 1828 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2550 |
அர்மீனிய நாட்காட்டி | 1246 ԹՎ ՌՄԽԶ |
சீன நாட்காட்டி | 4493-4494 |
எபிரேய நாட்காட்டி | 5556-5557 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1852-1853 1719-1720 4898-4899 |
இரானிய நாட்காட்டி | 1175-1176 |
இசுலாமிய நாட்காட்டி | 1211 – 1212 |
சப்பானிய நாட்காட்டி | Kansei 9 (寛政9年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2047 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4130 |
நிகழ்வுகள்
தொகு- மார்ச்சு 4 - ஜார்ஜ் வாஷிங்டனின் அமெரிக்க குடியரசு தலைவர் பதவி காலம் முடிந்தது.
- மார்ச்சு 4 - ஜான் ஆடம்ஸ் அடுத்த அமெரிக்க குடியரசுத் தலைவராக பதவியேற்றார்.
- முதன் முதலாக ஆங்கிலேய ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு வந்தார்.
பிறப்புக்கள்
தொகு- மார்ச்சு 5 - சார்ல்ஸ் பெய்லி, இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர்.
- மார்ச்சு 12 - பென்ஞமின் சீசர், இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர்.
- ஏப்ரல் 16 - வில்லியம் டெனிச், இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர்.
- சூன் 22 - ராபர்ட் புராட்பிரிஜ், இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர்.
- சூலை 29 - வில்லியம் பார்பர், இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர்.
- ஆகஸ்ட் 30 - மேரி செல்லி, பிரித்தானிய பெண் எழுத்தாளர்.
- சோஜோர்னர் ட்ரூத், ஆபிரிக்க-அமெரிக்க அடிமைத்தன ஒழிப்பாளரும் பெண்ணிய போராளியும் ஆவார்.
இறப்புக்கள்
தொகு- மே 25 - சார்லஸ் ஆன்க்விஷ் , இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர்.
- செப்டம்பர் 10 - மேரி உல்சுடன்கிராஃப்ட், ஆங்கில மெய்யியலாளர்.
- நவம்பர் 21 - ஜான் பேய்டன், இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர்.