ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ்
ஐக்கிய அமெரிக்காவின் 41வது குடியரசுத் தலைவர்
(ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ் (George Herbert Walker Bush, சூன் 12, 1924 - நவம்பர் 30, 2018) அமெரிக்காவின் 41வது குடியரசுத் தலைவர் ஆவார். 1988 முதல் 1992 வரை பதவியில் இருந்தார். இவரின் பிள்ளை ஜார்ஜ் வாக்கர் புஷ் அமெரிக்காவின் 43வது குடியரசுத் தலைவர் ஆவார். இரண்டாம் உலகப் போரில் இவர் ஐக்கிய அமெரிக்கா கடற்படையில் சேவை செய்தார்.[1][2][3][4]
ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ் | |
---|---|
41-வது அமெரிக்க அரசுத்தலைவர் | |
பதவியில் சனவரி 20, 1989 – சனவரி 20, 1993 | |
துணை அதிபர் | டான் கைல் |
முன்னையவர் | ரானல்ட் ரேகன் |
பின்னவர் | பில் கிளின்டன் |
43-வது அமெரிக்கக்த் துணை அரசுத்தலைவர் | |
பதவியில் சனவரி 20, 1981 – சனவரி 20, 1989 | |
குடியரசுத் தலைவர் | ரானல்ட் ரேகன் |
முன்னையவர் | வால்ட்டர் மாண்டேல் |
பின்னவர் | டான் கைல் |
11-வது நடுவண் ஒற்று முகமை பணிப்பாளர் | |
பதவியில் சனவரி 30, 1976 – சனவரி 20, 1977 | |
குடியரசுத் தலைவர் | ஜெரால்ட் ஃபோர்ட் |
Deputy | வெர்ணன் வால்ட்டர்சு (சன-சூலை 1976) எவருமில்லை (சூலை 2–7, 1976) என்றி நோசு (1976–1977) |
முன்னையவர் | வில்லியம் கோல்பி |
பின்னவர் | இசுடான்சுபீல்டு டர்னர் |
10-வது ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்கத் தூதர் | |
பதவியில் மார்ச் 1, 1971 – சனவரி 18, 1973 | |
குடியரசுத் தலைவர் | ரிச்சர்ட் நிக்சன் |
முன்னையவர் | சார்லசு யோசுட் |
பின்னவர் | ஜான் இசுக்காலி |
கீழவை உறுப்பினர், டெக்சசு 7-ஆம் மாவட்டம் | |
பதவியில் சனவரி 3, 1967 – சனவரி 3, 1971 | |
முன்னையவர் | ஜான் டௌடி |
பின்னவர் | பில் ஆர்ச்சர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஜார்ஜ் எர்பர்ட் வாக்கர் புஷ் சூன் 12, 1924 மில்ட்டன், மாசச்சூசெட்ஸ் |
இறப்பு | நவம்பர் 30, 2018 ஹியூஸ்டன் | (அகவை 94)
அரசியல் கட்சி | குடியரசுக் கட்சி |
துணைவர் | பார்பரா பியர்சு (சனவரி 6, 1945 - ஏப்ரல் 17, 2018, இறப்பு) |
பிள்ளைகள் |
|
பெற்றோர் |
|
கல்வி | யேல் பல்கலைக்கழகம் (இளங்கலை) |
கையெழுத்து | |
இணையத்தளம் | Presidential Library |
Military service | |
பற்றிணைப்பு | United States |
கிளை/சேவை | அமெரிக்கக் கடற்படை |
சேவை ஆண்டுகள் | 1942–1945 |
தரம் | லெப்டினண்ட் |
அலகு | Fast Carrier Task Force |
போர்கள்/யுத்தங்கள் | இரண்டாம் உலகப் போர் |
விருதுகள் | |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Photo P012712PS-0676". The Whitehouse. January 27, 2012. பார்க்கப்பட்ட நாள் April 24, 2013.
- ↑ Updegrove, Mark K. (July 15, 2012). "An Exclusive Conversation with President and Mrs. Bush". Parade. https://parade.com/123684/markupdegrove/15-george-hw-bush-family-is-what-matters/. பார்த்த நாள்: February 15, 2017.
- ↑ "Former President George H.W. Bush dead at 94". ABC News. December 1, 2018. https://abcnews.go.com/Politics/president-george-hw-bush-dead-94/story?id=44866630. பார்த்த நாள்: December 1, 2018.
- ↑ Nagourney, Adam (November 30, 2018). "George Bush, 41st President, Dies at 94". The New York Times. https://www.nytimes.com/2018/11/30/us/politics/george-hw-bush-dies.html?smid=tw-nytimes. பார்த்த நாள்: November 30, 2018.