ஐக்கிய அமெரிக்கக் கடற்படை

ஐக்கிய அமெரிக்கக் கடற்படை (United States Navy) என்பது கடற்போர் நடவடிக்கைகளுக்கான ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகளின் பிரதான பிரிவும், அமெரிக்கச் சீருடை அணிந்த ஏழு சேவைகளில் ஒன்றும் ஆகும்.

ஐக்கிய அமெரிக்கக் கடற்படை
United States Navy
ஐக்கிய அமெரிக்க கடற்படைச் சின்னம்
செயற் காலம்13 அக்டோபர் 1775 – 1785[1]
1797–தற்போது
(Script error: The function "age_ym" does not exist.)
நாடு ஐக்கிய அமெரிக்கா
வகைகடற்படை
அளவு319,950 செயற்பாட்டில்
109,686 அவசரகால
284 கப்பல்கள்
3,700+ வானூர்திகள்
11 வானூர்தி தாங்கிக் கப்பல்
9 நில நீர் தாக்குதல் கப்பல்கள்
8 நில நீர் போக்குவரத்து கலத்துறைகள்
12 கலத்துறை இறக்கக் கப்பல்கள்
22 விரைவு போர்க்கப்பல்கள்
62 அழிப்புக் கலங்கள்
23 போர்க்கப்பல்கள்
71 நீர்மூழ்கிக் கப்பல்s
3 கடலோர தாக்குதற் கப்பல்கள்
பகுதிஐ. அ. கடற்படைத் திணைக்களம்
தலைமையகம்வேர்ஜீனியா
குறிக்கோள்(கள்)"தனக்காக அல்ல நாட்டுக்காக"
"Non sibi sed patriae" (இலத்தீன்: "Not for self but for country") (உத்தியோகபூர்வமற்றது)[2]
நிறங்கள்நீலம், பொன்         [3]
அணிவகுப்பு"Anchors Aweigh" இயக்குக
சண்டைகள்
பட்டியல்
  • அமெரிக்கப் புரட்சிப் போர்
    குவாசிப் போர்]
    முதலாம் பார்பரிப் போர்
    1812 போர்
    இரண்டாம் பார்பரிப் போர்
    மேற்கிந்திய கடற்கொள்ளை எதிர்ப்பு நடவடிக்கைகள்
    செமினல் போர்
    ஆப்பிரிக்க அடிமை எதிர்ப்பு நடவடிக்கைகள்
    எஜேயன் கடற்கொள்ளை எதிர்ப்பு நடவடிக்கைகள்
    முதலாம் சுமத்திரா பயணம்
    இரண்டாம் சுமத்திரா பயணம்
    ஐக்கிய அமெரிக்க தேடற் பயணம்
    மான்டெர்ரே கைப்பற்றல்
    மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்
    கிரேடவுண் குண்டுவீச்சு
    தைகுக் குடாச் சண்டை
    முதலாம் பிஜிப் பயணம்
    இரண்டாம் அபினிப் போர்
    இரண்டாம் பிஜிப் பயணம்
    பரகுவேப் பயணம்
    சீர்திருத்தப் போர்
    அமெரிக்க உள்நாட்டுப் போர்
    வாழைப்பழப் போர்கள் பிலிப்பீனிய அமெரிக்கப் போர்
    குத்துச்சண்டை வீரர் புரட்சி
    எல்லைப் போர்
    முதல் உலகப் போர்
    இரண்டாம் உலகப் போர்
    கொரியப் போர்
    வியட்நாம் போர்
    1958 லெபனான் குழப்பம்
    கழுகு நக நடவடிக்கை
    லெபனானில் பல்நாட்டுப் படைகள்
    கிரனாடா படையெடுப்பு
    1986 லிபியா மீது குண்டுவீச்சு
    • மெய்யார்வ விருப்ப நடவடிக்கை
    • முதன்மைச் சந்தர்ப்ப நடவடிக்கை
    பனாமா படையெடுப்பு
    வளைகுடாப் போர்
    சோமாலியா உள்நாட்டுப் போர்
    இராக் பறப்புத்தடை பிரதேசம்
    பொஸ்னியப் போர்
    கொசோவாப் போர்
    கிழக்குத் தீமோர் பன்னாட்டுப்படை
    விடுதலை நீடிப்பு நடவடிக்கை
    • ஆப்கானித்தானில் போர்
    • விடுதலை நீடிப்பு நடவடிக்கை - பிலிப்பீன்சு
    • விடுதலை நீடிப்பு நடவடிக்கை - ஆப்பிரிக்காவின் கொம்பு
    • விடுதலை நீடிப்பு நடவடிக்கை - சகாராவின் மறுபகுதி
    • விடுதலை நீடிப்பு நடவடிக்கை - கரீபியன், மத்திய அமெரிக்கா
    ஈராக் போர்
    பாக்கித்தான்-ஐக்கிய அமெரிக்க கைகலப்புக்கள்
    2014 இசுலாமிய தேசத்திற்கு எதிரான நடவடிக்கைகள்
பதக்கம்
அதிபர் பிரிவு மேற்கோள்

கடற்படைப் பிரிவு பாராட்டு

வீரப் பிரிவுப் பதக்கம்
தளபதிகள்
கட்டளைத்தளபதிபராக் ஒபாமா
கடற்படைச் செயலாளர்ரே மபஸ்
கடற்படை நடவடிக்கைத் தலைவர்யொனத்தன் டபிள்யு. கிறீனட்
கடற்படை நடவடிக்கை துணைத்தலைவர்மைக்கல் ஜே. கோவட்
கப்பல் தலைமை சிறு அலுவலர்மைக்கல் டி. ஸ்டீவன்ஸ்
படைத்துறைச் சின்னங்கள்
கொடி
கப்பற்கொடி

இவற்றையும் பார்க்க

தொகு

உசாத்துணை

தொகு
  1. "Precedence of the U.S. Navy and the Marine Corps" பரணிடப்பட்டது 2010-03-11 at the வந்தவழி இயந்திரம். Department of the Navy, Naval History & Heritage Command, 4 October 2009.
  2. "Navy Traditions and Customs". Naval Historical Center. United States Navy. Archived from the original on 24 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 24 January 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Traditions : Mission & History : About the Navy : Navy.com". பார்க்கப்பட்ட நாள் 1 October 2014.